பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.

37.

58.

39.

40.

41.

42.

45.

—125

நிரல் திசைச்சாரி (column vector) என்றால் என்ன? நிரலணி. பல அளவுகள் (m) ஒரு தனிப்பத்தியில் அமைந்திருக்கும். அதாவது mx1 அணி, எ-டு. கார்ட்டீ சியன் ஆயத்தொகுதியின் தொடக்கப்புள்ளி இடப் பெயர்ச்சிப் புள்ளியை (x,y, z) வரையறை செய்யும் திசைச் சாரி, வழக்கமாக நிரல் திசைச்சாரியாக எழுதப்படும். வரிசைத் திசைச்சாரி என்றால் என்ன? வரிசையணி. n என்னும் பல அளவுகள் ஒரு வரிசையில் அமைதல். அதாவது 1 x n அணி, எ-டு. கார்ட்டீசியன் ஆயமுறையில் 3 அச்சுகள் கொண்ட ஒரு புள்ளியில் ஆயங்கள் 1x3 வரிசைத் திசைச்சர்ரியாக(xyz அமையும். திசைச்சாரிக் கூட்டுத்தொகை என்றால் என்ன? இரு திசைச்சாரிகளைக் கூட்டுவதால் ஏற்படும் பலன். இக்கூட்டுத்தொகையை எவ்வாறு காணலாம்? 1. ஒவ்வொரு தனித் திசைச்சாரியின் ஒத்த பகுதிகளின் எண்ணளவுகளாகக் கூட்டித் திசைச்சாரிக் கூட்டுத் தொகை காணலாம். 2. திசைச்சாரிப் படத்தில் தலையிலிருந்து அடிக்கு வரைந்து திசைச்சாரிகளைக் கூட்டலாம். ஆரத்திசைச்சாரி என்றால் என்ன? ஒரு முனை ஆயத்தொகுதியில் தொடக்கப் புள்ளியி லிருந்து ஒரு புள்ளியின் திசையையும் தொலைவையுங் குறிக்கும் திசைச்சாரி. தளத்திசைச்சாரி என்றால் என்ன? மூன்று அல்லது அதிக மின்சுழியில்லாத திசைச்சாரிகள் ஒரே தளத்திற்கு இணையாக இருக்குமானால், அவை ஒரு திசைச்சாரி எனப்படும். திசைச்சாரி பெருக்கல் என்றால் என்ன? இரண்டிற்கு மேற்பட்ட திசைச்சாரிகளைப் பெருக்கல். திசைச்சாரியின் பகுதிகள் UTEnು? a + b = c எனில், திசைச்சாரிகள் a யும் b யும் முறையே அவைகளிள் திசைசாரி c இன் பகுதித் திசைச்சாரிகள் ஆகும்.