பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

27.

28.

29.

50.

31.

134

3. ஒரு கோட்டில் ஒரு வளைகோடு அல்லது ஒரு பொருள் சுழலுதல் அல்லது சுற்றுதல். சமச்சீர் அச்சு என்றால் என்ன? ஒத்த பகுதிகள் கொண்ட அச்சு. அச்சுத்தளம் என்றால் என்ன? ஒரு தொகுதியில் அமையும் நிலை ஒப்புத் தளம். எ-டு. செவ்வக ஆயத் தொலைகளில் x=0, y=0, z=0 என்பன வற்றால் வரையறுக்கப்படும் தளங்கள் அச்சுத் தளங்கள் ஆகும்.

நீள்வரை (tensor) என்றால் என்ன? ஒரு கணித நிறை. இரண்டு அல்லது முப்பரும ஆயங் களில் ஒரு திச்ைசாரியின் n - பரும ஆயத் தொலைத் தொகுதியில் பொதுச் சமணி. சில உருமாற்றங்களில் ஒரு கணியத்தின் எல்லாப் பகுதிகளும் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை நீள்வரைகள் நன்கு விளக்குபவை. பெயர்ப்பு என்றால் என்ன? நிலைத்த அச்சுகளுக்குச் சார்பாக அதன் நிலைமாறு வடிவியல் உருவத்தை நகர்த்துதல். அதன் இசை வாக்கம் அளவு, வடிவம் ஆகியவற்றை அல்ல. அச்சுகளின் பெயர்ப்பு என்றால் என்ன? ஆய வடிவியலில் பார்வை அச்சுகளை இடம் பெயரச் செய்தல். இதனால், ஒவ்வொரு அச்சும் தன் முதல் நிலைக்கு இணையாக இருக்கும். ஒவ்வொரு புள்ளியும் ஒரு புதிய ஆயத் தொகுதியை அளிக்கும். எ-டு x,y அச்சுத் தொகுதியின் O என்னும் ஆதி முதல் தொகுதியிலுள்ள O'(3-2) என்னும் புள்ளிக்கு இடப் பெயர்ச்சி செய்யப் படலாம். x=3,y=2 என்பனவற்றின் புதிய அச்சுகளான x,y ஆகியவை முறையே அமையும். ஒரு வளை கோட்டின் சமன்பாட்டைச் சுருக்க இது நடைபெறுவது. all Lib (x-3)^+ (y-z)?-4 archrugs x'=(x:3), y' = (y-3):(X) + (y) =4என்னும் புதிய ஆயங்களால் வண்ணனை செய்யப் படலாம்.இப்பொழுது ஆதி வட்டo மையத்தில் இருக்கும்.

இட வளைகோடு என்றால் என்ன?