பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

35.

54.

55.

155

பருமனில் அமையும் வளைகோடு. மூன்று சார்புகளால் முப்பருமக் கார்ட்டீசியன் ஆயங்களால் வரையறுக்கப் படுவது.

x = f(t)

xy= g(t)

Z = h() அல்லது இரு சமன்பாட்டு வடிவத்தினால் வரையறுக்கப் படுவது :

F(x, y, Z)= 0

G (x, y, Z) = 0 உச்சிவரை என்றால் என்ன? கோள கோண ஆயங்களில் x அச்சிலிருந்து கிடைமட்டத் தளத்தில் அளக்கப்படும் கோணம் 9. ஒரு புள்ளியில் நெடு வரை போன்றது. உருமாற்றம் என்றால் என்ன? 1. ஓர் அளவை மற்றொரு அளவாக மாற்றும் சார்பு. 2. ஒர் இயற்கணிதக் கோவை அல்லது சமன்பாட்டை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்குச் சமனியாக இருக்குமாறு மாற்றுவது. எ-டு. (3) = 4x + 2 என்னும் சமன்பாட்டை x-10x-11 = 0 என்று மாற்றுதல். 3. வடிவியலில் ஒரு வடிவத்தை மற்றொரு வடிவமாக மாற்றுதல். அதிலுள்ள ஒவ்வொரு புள்ளியையும் குறிப் பிட்ட முறை மூலம் வேறு பட்டநிலைக்கு மாற்றுதல். எ-டு. இரு செவ்வக அச்சுகள் தொடர்பாக, ஒரு தள உருவத்தை நகர்த்துதல் உருவத்தை விரித்தல். வரைபடம் என்றால் என்ன? எண்கள் அல்லது அளவுகளுக்கிடையே உறவைக் காட்டும். செங்கோணங்களில் ஆய அச்சுகள் இருக்கு மாறு, வழக்கமாக, வரைபடங்கள் வரையப்படும். வரைபட வகைகள் யாவை? 1. செவ்வகப் படம், வட்டப்படம் ஆகியவை எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு எண்ணியல் செய்திகளைக் காட்டுபவை. 2. மாற்று வரைபடங்கள் கணக்கீட்டின் ஒரு பகுதியாகப்