பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46.

138

தெரிந்தால், வெப்பநிலையை இப்படத்திலிருந்து அறியலாம்.

சிதறுபடம் என்றால் என்ன? கால்டன் வரைபடம். (x,y) என்னும் இரு மாறிப் பரவலின் தகவலைக் குறிக்கும் வரைபடம்.

15. கோணங்கள்

கோணம் என்றால் என்ன?

இரு நேர்க் கோடுகளுக்கிடையே உள்ள இடத் தொடர்பு. இரு கோடுகள் ஒன்றுக்கு மற்றொன்று இணையாக இருக்குமானால், அவற்றிற்கிடையே உள்ள கோண

மதிப்பு சுழி. கோணங்கள் பாகைகளிலோ ரேடியன்

களிலோ அளக்கப்படும். முக்கோணம் என்றால் என்ன? மூன்று நேரான பக்கங்களைக் கொண்ட தள உருவம். இக்கோணத்தில் உட்கோணங்களின் கூட்டுத்தொகை 180 (ா ரேடியன்கள்)

முக்கோணத்தின் வகைகள் யாவை? 1. சம பக்க முக்கோணம் : மூன்று பக்கங்களும் ஒரே நீளம். மூன்று கோணங்களும் 60°. 2. வடிவொத்த முக்கோணம் : இரண்டு பக்கங்கள் சம நீள முள்ளவை. இரண்டுகோணங்களும் சமம். 3. சமமற்ற முக்கோணம்: சம பக்கங்களோ சம கோணங்களோ

இல்லை. 4. செங்கோண முக்கோணம்: ஒரு கோணம் 90°. ஏனையவற்றின் கோணமும் 90". - 5. குறுங்கோன செங்கோணம்: எல்லாக் கோணங்களும் 90" க்குக்கீழ் இருக்கும். 6.விரிகோண முக்கோணம்: ஒரு கோணம் ஏனையவற்றை விட 90%க்கு மேல் இருக்கும். முக்கோணச் சமமின்மை என்றால் என்ன? ABC என்னும் எம் முக்கோணத்திற்கும் ஒரு பக்க நீளம்