உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

17.

18.

19.

141

உருவங்கள் ஒத்ததாக இருப்பதைக் குறிப்பது. இரு முக்கோணங்கள் அனைத்துச் சமமாக இருப்ப தற்குரிய நிபந்தனைகள் யாவை? 1. இரு பக்கங்களும் அப்பக்கங்கள் ஒன்றின் சேர்க்கப் பட்ட கோணமும் இரு பக்கங்களுக்கும் மற்றொரு பக்கத்தில் சேர்க்கப்பட்ட கோணத்திற்கும் சமம். 2. இரு கோணங்களும் அக்கோணங்கள் ஒன்றின் சேர்க்கப்பட்ட பக்கமும் இரு கோணங்களுக்கும் மற்றொரு கோணத்தின் சேர்க்கப்பட்ட பக்கத்திற்கும் சமம். 3. ஒன்றின் மூன்று பக்கங்களும் மற்றொன்றின் மூன்று பக்கங்களுக்கும் சமம். கன உருவ வடிவியலில், இடத்தில் இரு உருவங்கள் இசையுமாறு கொண்டு வரப்படுமானால், அவை அனைத்துச் சமமாய் இருக்கும். செங்குத்து எதிர்க்கோணங்கள் என்றால் என்ன? இரு நேர்க்கோடுகளும் ஒன்றை மற்றொன்று கடக்கும் பொழுது உண்டாகும் ஈரினை சம கோணங்களில் ஒன்று. முக்கோணவியல் அட்டவணையின் பயன்கள் யாவை? சில கோணங்களின் சைன், கோசைன், டேன்ஜண்ட் வீதங்கள் கணக்கிடப்பட்டுள்ன. இதைப் போலவே 0"90" வரையுள்ள ஏனைய கோணங்களின் முக்கோண வியல் வீதங்கள் கணக்கிடப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. நான்கு தசம இடத்திருத்தமாகக் கணக்கிடப்பட முக்கோணவியல் மதிப்புகளின் அட்ட வணை உருவாக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு கணக்குகளுக்குத் தீர்வு காணலாம். முக்கோண இயலைப் பயன்படுத்தி உயரங்கள், தொலைவுகள் ஆகியவற்றைக் கணக்கிடலாம். முக்கோணவியல் சார்புகள் யாவை? 6. ஒரு கோணமாக இருந்து, ABC செங்கோண முக்கோ ணமாக இருக்கட்டும். B என்னும் புள்ளியிலிருந்து BC செங்குத்துக் கோடு மூலம் இம் முக்கோணம்