பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

21.

22.

23.

24.

25.

26.

142

உண்டாகட்டும். இப்பொழுது முக்கோண வடிவியல் சார்புகள் அல்லது வீதங்களாவன. சைன் 6 = BC-; கோசெகண்ட் 9 = -1

AB - சைன் 8 கோசைன் 0 = AC செண்ட் 6 = 1

AB கோசைன் 8 டேன்சண்ட் 9 = BC; 登 1

7AC கோடேண்ஜண்ட் 8 = டேன்ஜண்ட்6 முக்கோணவியல் வீதங்கள் யாவை? 缘 எதிர்ப்பக்கம் - y 1. சைன் 6 = கர்னம் _ + 2. கோசைன் 8 = அடுத்துள்ள பக்கம் = * கர்ணம் , r - எதிர்ப்பக்கம் - — y Tஅடுத்துள்ள பக்கம் x சைன்9, கோசைன் 9, டேன்ஜண்ட்,9 எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம். சாய் முக்கோணம் என்றால் என்ன? செங்கோணத்தைக் கொள்ளாத ஒரு முக்கோணம். விரிகோணம் என்றால் என்ன? செங்கோணத்தை விடப் பெரிய கோணம். 90க்கு மேல் அல்லது 1/2 ரேடியன். . எண்கோணம் என்றால் என்ன? 8 நேரான பக்கங்களைக் கொண்ட உருவம். ஓர் ஒழுங்கான எண் பக்ககம் எட்டுச் சம பக்கங்களையும் எட்டுச் சமகோணங்களையும் கொண்டது. அடுத்துள்ள கோணம் என்றால் என்ன? ஒன்றுக்கு அடுத்ததாக அமையுங் கோணம். ஒன்றுவிட்ட மாறு கோணங்கள் என்றால் என்ன? இரு இணைகோடுகளால் உண்டாகும் ஓரிணைச் சம - கோணங்கள். காட்டாக, z என்னும் எழுத்திலுள்ள இரு குறுங்கோணங்கள் ஒன்றுவிட்ட கோணங்களே. திருகுகோணம் என்றால் என்ன? ஒரு முறுக்கம் உண்டாகும் பொழுது, ஒரு தண்டின் ஒரு

3. டேன்ஜண்ட் 8