பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86.

87.

88.

89,

90.

150

() (1/6)rth (3ro + 3: +h)

i) (1/6)th (31° 4 ho) கோள இசைவுறுஆயங்கள் என்றால் என்ன? இடத்தில் ஒரு புள்ளியின் நிலையை வரையறுக்கும் முறை. இதற்கு 0 என்னும் தோற்றுப் புள்ளியிலிருந்து அதன் என்னும் ஆரத் தொலைவையும் 0இல் மையமாக வுள்ள கோள மேற்பரப்பிலுள்ள கோன நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். 6, என்னும் இரு கோணங்களாக கோனநிலை கொடுக்கப்படுவது. 8 என்பது O வழியாகச் செங்குத்து அச்சுடன் ஆரத் திசைச் சாரி ஏற்படுத்தும் கோணம் (தென்முனையிலிருந்து வடமுனை வரை) கோள முக்கோணம் என்றால் என்ன? ஒரு கோளத்தின் பரப்பிலுள்ள முப்பக்க உருவம். மூன்று பெரு வட்டங்களால் எல்லைப் படுத்தப்படுவது. இதன் வகைகள் யாவை? 1. செங்கோன முக்கோணம் - குறைந்தது ஒரு செங்கோணம் கொண்டது. 2. இரு செவ்வகக் கோள முக்கோணம் - இரு செங்கோணங்கள் கொண்டது. 3. முச்செவ்வகக் கோன முக்கோணம் - மூன்று செங்கோணங்கள் கொண்டது. 4.கல் வரைமுக்கோணம்- கோள முக்கோணத்தின் மையத்தில்

90° கோணத்தில் தாங்கப்படுவது.

5. சாய்வுக்கோள முக்கோணம் - செங்கோணமல்லாதது. திசைக் கோணம் என்றால் என்ன? செவ்வகக் கார்ட்டீசியின் முறையில் அச்சு ஒன்றிற்கும் ஒரு கோட்டுக்குமிடையே உள்ள கோணம். இடவடிவியல் (topology) என்பதை விளக்குக. இடம், வடிவம் ஆகிய இரண்டின் பொதுப் பண்புகளை ஆராயும் வடிவியல் பிரிவு. நீளல், திருகுதல் என்பவை தொடர் உருத்திரிபுகள். இவற்றின் மாறுபடாப் பண்புகளையே அது ஆராய்வது. கன உருவ வடிவியலில் கோளமும் நீள்வட்ட வடிவமும்