பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

12.

15.

14.

15.

154

செய்தி அளிக்காதது. எ-டு. x + y =2x+4y. இதற்கு x=0, y-D என்பது பொதுத் தீர்வு. தனித்த தீர்வு என்றால் என்ன? ஒரு சமன்பாட்டை நிறைவு செய்யும் ஒரு மாறியின் இயலக்கூடிய மதிப்பு.எ.டு.x+2=4என்பது x-2என்னும் தனித்த தீர்வு கொண்டது. ஆனால், x-4 என்பதற்குத் தனித்த தீர்வில்லை. ஏனெனில், x = 2, x = 2 ஆகிய இரண்டும் சமன்பாட்டை நிறைவு செய்பவை. சிறப்புத் தொகை என்றால் என்ன? .ெ (k) = e" ஆக இருக்கும் பொழுது, சிறப்புத் தீர்வு = சிறப்புத் தொகை = 1/f(D) e" என்பதாகும். g)ije, f(D)= a D*+bD+C1.

முரண் என்றால் என்ன? ஒன்றை மறுக்கும்பொழுது அல்லது உறுதியாகக் கூறும் பொழுது முரண்நிலையை உண்டாக்குங்கூற்று. எ-டு. கணக் கொள்கையின் இரசல் முரண். - இசைவுத்திறன் (consistency) என்றால் என்ன? கொள்கை, தொகுதி, முன்மொழிவு முதலியவற்றைப் பற்றியது.முரணுக்கு இடமளிக்காதது. ஏனெனில், அதன் வெளிப்படை உண்மைகள், தேற்றங்கள் ஆகியவற்றில் ஒன்றுகூட விதியினால் வருவிக்கப்பட்டவையல்ல. முரண்பாடு உள்ளவையுமல்ல. உய்மானச் செயல் என்றால் என்ன? இதில் ஒரு மாறியின் சமவாய்ப்பு மதிப்புகளின் தொடர் உண்டாக்கப்படும். இவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புள்ளி இயல்பரவல் தோன்றும். எ-டு. பாய்சன் பரவலை அமைத்தல்.

கூற்று என்றால் என்ன? நிறுவுதலின் இரு பகுதிகளில் ஒன்று. மற்றொன்று காரணம். கூற்று:நாண் BD=நாண் ACகாரணம்:தோற்றம். வெளிப்படை உண்மை என்றால் என்ன? எடுகோள். நிறுவல் இல்லாமல் உண்மை என ஒப்புக் கொள்ளப்படுவது. இதிலிருந்து மேலும் கூற்றுகள்