பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

17. நிகழ்தகவு

நிகழ்தகவு என்றால் என்ன? ஒரு சிறப்பு நிகழ்ச்சி தோன்றுவதற்குரிய வாய்ப்பு. காட்டாக, ஒரு பகடையை எறியும்பொழுது வருவது A என்றும் இரட்டை எண் ஆனால் பின் P(A)=36. நிகழ்தகவு வெளிப்படை உண்மைகள் யாவை? 1. P(AUB)=PA)+(PB). இது ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிக்குரிய நிகழ்தகவின் கூட்டல்விதி. 2.ABஒன்றையொன்று விலக்காத நிகழ்ச்சிகளால் P(AE) = (PA) + P(B)-P (AOB). நிகழ்தகவுச் சார்பு என்றால் என்ன? Kஎன்னும் தனித்த சமவாய்ப்பு மாறி ஏற்கும் மதிப்புகள் xx... என்றால் P(x) என்பது ஒவ்வொரு xக்குரிய தொடர்புடைய எண்ணாக இருக்கட்டும். 1.P(1)2 என்பது i=123க்கு. 2.2 P (x) = 1. இவ்விரு நிபந்தனைகளும் நிறைவு செய்யப்பட்டால், P என்னும் சார்பு x இன் நிகழ்தகவுச் சார்பு ஆகும். - ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்றால் என்ன? பிறக்கும் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கும். ஆகவே, பெண் குழந்தை பிறப்பதற்கான நிகழ்தகவு = 1/2.

பெருக்கற்பலன் என்றால் என்ன? எண்கள், திசைச்சாரிகள், அணிகள் முதலியவற்றைப் பெருக்குவதால் கிடைக்கும் முடிவு. எ-டு. 4x4= 16. 16 என்பது பெருக்கற்பலன். நிகழ்தகவுக் கொள்கை என்பது யாது? ஒரு நிகழ்ச்சி நடைபெறும்பொழுது அதிலுள்ள வாய்ப்புகளைக் கணித முறையில் சீர்தூக்கிப் பார்ப்பது. இதற்கு ஒரு தொகுதியின் சராசரி நிகழ்திறன் தெரிய வேண்டும். எ-டு. வாழ்நாள் காப்பு செய்த ஒருவரின் வாழ்நாள் எவ்வளவு என்பதைக் கணக்கிடல்.