பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

பகுதி வாய்பாடு என்றால் என்ன? μεhem ρ- (mυς mx, my, ny)

m*m m+m ஆய்லர் வாய்பாடு_யாது? இது பன்முகி தொடர்பானது. 1. ஒரு பன்முகியில் விளிம்புகள் e, முகங்கள் f, உச்சிகள் v ஆகியவற்றின் எண்ணிக்கையைத் தொடர்புபடுத்துவது. அது பின்வருமாறு: v + f- e =2. எ-டு கனசதுரத்திற்கு 8 உச்சிகளும் 6 முகங்களும் 12 விளிம்புகளும் உண்டு. 8+6-12=2 தோற்றத்தைப் பயன்படுத்த 5 ஒழுங்கான பன்முகிகள் மட்டும் இருப்பதைக் காட்ட இயலும். 2. 1 இன் வர்க்கமூலம் ஆக இருக்கும்பொழுது, சார்பு e"வின் வரையறையாவது, eo = coso + sino 2=x+ yஎன்னும் எச்சிக்கல் எண்ணும் இவ்வடிவத்தில் எழுதப்படலாம். ஆர்கண்ட படத்தில் 1,9 என்பவை 2ஐக் குறிக்கும்பொழுது, x = rcos8, y = rsin6 என்பவை மெய்யானவை. 6 = 1 என்று கொள்ள, e = -1 என்பதையும் 6 = 2ா என்பது e"=1 என்பதையும் அது கொடுக்கும். தொலைவாய்பாடு என்றால் என்ன? கார்ட்டீசியன் ஆயங்களின் (x, y), (Xy) ஆகிய இரு புள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவிற்குரிய வாய்பாடு. அது பின்வருமாறு. WI1(X,-x)**(y, -y)*] ஒடுக்கல் வாய்பாடுகள் யாவை? 0 - 90" க்கு இடையே உள்ள கோணத் தொடர்பாக (I/2) ஒரு கோணத்தின் தொடுகோடு சைன், கோசைன், சார்புகளைக் கோவைப்படுத்தும் முக்கோணவியல் வாய்பாடுகள்.