பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.

24.

25,

26.

174

இதற்கு மூன்று உச்சிகளுக்கு மேல் இருந்தால் போதும். இவ்வுச்சிகளில் கோட்டுத் துண்டுகளின் ஒற்றை எண் சந்திக்கும். இந்நிலையில் அவை நான்கு. கெண்டால் முறை என்றால் என்ன? n பொருள்களை வேறுபட்ட இரு வழிகளில் வரிசைப் படுத்துவதற்கு இடையே உள்ள இயைபின் அளவை அளக்கும் முறை. இதற்கு x, y என்னும் தகவல்களை அளிப்பவை.

நியூட்டன் முறை யாது? ஒரு சமன்பாட்டைத் தீர்க்க அடுத்தடுத்த தோராயங்களைப் பெறும் நுட்பம். ஒவ்வொரு தோராயமும் முந்திய தோராயத்தைவிடமிகத்துல்லியமாக அமையும்.இவ்வாறு அடுத்தடுத்த தோராயங்காணலுக்குத் தோராயமாக்கல் என்று பெயர். மாறி xஇல் அமையும் சமன்பாடு பின்வரும் வடிவத்தில் அமையும். f(x)=0 பொதுவாய்பாடு அல்லது வழிமுறை யாவது.

X+1=X-伦)/f(x)

x என்பது n ஆவது தோராயம். ஸ்பியர்மன் முறை என்றால் என்ன? xy என்பதின் வேறுபட்ட இரு மாறிகளைப் பயன்படுத்தி n பொருள்களின் இரு தர வரிசைகளுக்கிடையே உள்ள இயைபின் அளவை அளக்கும் முறை. இம்மாறிகள் (x, y) . . . (x, y,) என்னும் தகவல்களை அளிப்பவை. தரவரிசைப்படுத்தலின் ஸ்பியர்மன் கெழு P = 1 - (6 ED?/ T(n2+1))

பாஸ்கல் பரவல் யாது? எதிர் ஈருறுப்புப் பரவல். சாராப் பர்னவுலி முயற்சிகளின் பரவல் எண்ணிக்கை X என்னும் முயல்வுகளின் எண்ணிக்கையின் நிகழ்தகவு kக்குச் சமம். இதற்குரிய சமன்பாடு. P(x_k) ="C,p. சராசரியும் மாறுபாட் டெண்ணும் முறையே IP rq/P.