உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

35. விளையாட்டுக் கொள்கை எந்த ஆட்டத்திலிருந்து

தொடங்கியது? சதுரங்க ஆட்டத்திலிருந்து தொடங்கியது.

36. இக்கொள்கையின் அடிப்படை யாது?

சதுரங்க ஆட்டத்தில் ஒரு சமயம் ஒருவர் தோற்பது. மற்றொரு சமயம் வெற்றி பெறுவதும் வாடிக்கை. இதை வைத்துக் கொண்டே அவர்கள் நிலையான விதிகளை உருவாக்கினார்கள். இவை அடங்கியதே விளையாட்டுக் கொள்கை.

37. ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற சமன்பாடு யாது?

E = mc2.