பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20.

21.

22.

25.

24.

25.

26.

26

முதலில் வகுத்தவர். ax+1=y போன்ற தேரப்பெறாத சமன்பாடுகளுக்குத் தீர்வு அளித்தவர். எண் புகுப்பு என்பது உயர் கணிதப் பிரிவு. இதை நிறுவியவர் இவரே. தவிர, எளிய சமன்பாடான, ax + b = 0 என்பதற்கும், ax+bx+c=0 என்னும் இருபடிச்சமன்பாட்டிற்கும் தீர்வு கண்டவர்.இயல்கணிதமும், எண்கணிதமும் வெவ்வேறு பிரிவுகள் என்பதைச் சுட்டிக் காட்டியவர். வடிவ கணிதத்தில் தலைசிறந்த இந்திய அறிஞர் யார்? ஆர்.சி.போஸ். மத்திய பிரதேசத்தைச் சார்ந்தவர். புள்ளி யியலிலும் புலமை பெற்றவர். அவர்தம் இரு சிறந்த கண்டுபிடிப்புகள் யாவை? 1. புகழ்பெற்ற ஸ்விஸ் கணக்கறிஞரின் கணக்கு உய்மானம் தவறு என மெய்ப்பித்தவர். 2. தொலை தொடர்புத் துறைக்குப் புதிய குறிமுறை களை உருவாக்கினார். இவை போஸ்-ரே செளத்திரி குறிமுறைகள் எனப் பெயர் பெறும். காப்ரேகர் மாறிலி (Kaprekar Constant) என்றால் என்ன? இந்தியக் கணித அறிஞர் டி.ஆர். காப்ரேகர் பெயரால் அமைந்தது (1905-1988). இதை இவர் 1946 இல் கண்டு பிடித்தார். இது 6174 என்னும் எண் பற்றியது. பொழுது போக்கு கணக்குகளிலும் வல்லவர். கார்மார்க்கர் செய்முறைப்பாடு எப்பொழுது உருவாகியது? 1984இல் கார்மார்க்கர் உருவாக்கினார். உலகப் புகழ் பெற்றது.

இதன் சிறப்பென்ன? இதற்கு முன்னுள்ள செய்முறைப்பாட்டை விட 50-100 தடவைகள் விரைவானது. அவற்றைவிடப் பணிகளைத் திறம்படச் செய்வது.

ஜி.ஆர். ராவ் என்பவர் யார்? கர்நாடகத்தைச் சேர்ந்தவர். சிறந்த புள்ளியியல் அறிஞர் (1920- ). அவர் வெளியிட்ட உலகத்தை ஈர்த்த கொள்கை யாது? ugou'llill 69 Glassrsirams (Theory of estimation), 1949.