பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.

54.

35.

56.

37.

58.

39.

41.

52

பெற்றுத் தந்தது.1913 ஜனவரி 16இல் இக்கடிதத்தை அவர் எழுதினார். சென்னைப் பல்கலைக் கழக உதவித் தொகை எவ்வளவு எப்பொழுது அது இராமானுஜத்திற்கு வழங்கப்பட்டது? ரூ.75. 1913 இல் வழங்கப்பட்டது. இராமானுஜன் இலண்டன் செல்லக் காரணமாக இருந்த அயல்நாட்டுக் கணிதப் பேராசிரியர்கள் யார்? பேரா. ஹார்டி, பேரா. நெவில். இராமானுஜன் ஹார்டிக்கு வரலாற்றுச் சிறப்புகள் கடிதங்கள் எத்தனை எழுதினார்? மூன்று கடிதங்கள் எழுதினார். பேரா. நெவிலை இராமானுஜன் எத்தனை முறைகள் சந்தித்தார்? . மூன்று முறைகள் சந்தித்தார். . இலண்டனுக்குச் சென்றபொழுது இராமானுஜன் குடுமி வைத்திருந்தாரா? இல்லை. கிராப்புடன் சென்றார். குடுமியுடன் நூல்களில் ஒரு படமும் வெளிவரவில்லை. கிராப்புடன் உள்ள படமே வெளிவந்துள்ளது. - நாராயண அய்யரும் இராமானுஜனும் பரிமாறிக் கொண்டவை யாவை? - தாங்கள் பயன்படுத்திய பழைய கற்பலகையை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இலண்டனுக்கு எந்தக் கப்பலில் இராமானுஜன் பயணம் செய்தார்? எப்பொழுது? s . எஸ்.எஸ். நேவேசா, 1914இல், இலண்டன் மேற்படிப்புச் செலவுகளுக்கு இரண்டாண்டுக்கு ஆன தொகை ரூ.10,000 அளிக்கப்பட காரணமாக இருந்தவர் աmir?

அப்பொழுது சென்னை மாநில ஆளுநராக இருந்த லார்டு பெர்ட்லாண்டு. --

இலண்டனில் இராமானுஜன் செய்த பணி யாது?