பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83.

84.

85.

86.

87.

88.

59

3. டேல் பிரெளன்வெல், பென்சில்வேனியா பல்கலைக் கழகம். - 4. உல்ப்கேங் சிமிட், கொலராடோ பல்கலைக் கழகம். 5. பிரான்செஸ்கோ அமோரோசோ, பைசா பல்கலைக் கழகம். 6. கே.இராமச்சந்திரன், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்.

7. எஸ். இராகவன், சென்னை. இராமானுஜன் இலண்டனில் தற்கொலை செய்து கொள்ள முயன்றது உண்மையா? காரணம் என்னவாக இருக்கலாம். தற்கொலை செய்து கொள்ள முயன்றது உண்மை. தான் நினைத்ததை உரிய காலத்தில் எட்ட முடியவில்லையே' என்னும் வெறுப்பு காரணமாக இருக்கலாம். தற்கொலை முயற்சி எவ்வாறு தோல்வியுற்றது? பாதாள மின்தொடர் வண்டியின் மின்னணுக்கருவிகள் வழக்கம்போல் தாமாக ஏறி இறங்கவில்லை. தடை உண்டாகியது. இராமானுஜன் உயிருக்கு எமனாக அமைந்த நோய் எது? என்புருக்கி நோய். அவர் நோயுற்றிருந்த பொழுது தம் மாளிகையில் வைத்து உதவியவர் யார்? இராவ் பகதூர் தம்பெருமான் செட்டியார். இராமானுஜம் வாழ்ந்த ஆண்டுகள் எத்தனை? 32 ஆண்டுகள்.

இராமானுஜன் எப்பொழுது இறந்தார்?

1920இல் இறந்தார்.

6. அயல்நாட்டுக் கணித மேதைகள்

ஆர்க்கிமெடிசின் சிறப்பென்ன? இவர் கிரேக்கக் கணிதமேதை, பொறியாளர். ஆர்க்கி மெடிஸ் விதி புகழ் பெற்ற விதி. முக்கோணவியல் தந்தை யார்?