பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

வர் அல்லா ராமகிருஷ்ணனின் ஆசான். இவர் அல்லாடி இ ருஷ يتك

7. அலகியலும் அளவியலும்

அலகியல் என்றால் என்ன? அளவீட்டு அலகுகளையும் துல்லிய அளவீடு முறை களையும் ஆராயும் துறை. அலகு என்றால் என்ன? ஒரே அளவுள்ள மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் - பயன்படும் ஓர் அளவின் பார்வை அல்லது ஒப்பீட்டு

மதிப்பு. ஒரியல் அலகுகள் என்றால் என்ன? துணை அலகுகள். எ-டு எஸ்.ஐ. அலகுகள். அளவியல் (mensuration) என்றால் என்ன? வட்டம், நாற்காரம். உருளை, கோளம் போன்றவற்றின் பரப்பு, கனஅளவு, சுற்றளவு ஆகியவற்றைக் கண்டு பிடிக்கும் முறைகளை விளக்குந்துறை. இதில் 1 இன் மதிப்பைக் காணும் வாய்பாடு என்ன?

வட்டத்தின் சுற்றளவு

1 இன் தற்காலக் கண்டுபிடிப்பு யாது? இதன் மதிப்பு இதுவரை சரியாகக் கண்டுபிடிக்கப் படவில்லை. இருப்பினும், அதன் மதிப்பு சுழல் தசம எண்களில் ஆனதன்று என்று மட்டும் கண்டுபிடித் துள்ளனர். அளவு என்றால் என்ன? ஒரு வரைபடத்தின் அச்சுகளின்மீது உண்டாக்கப்படும் குறியிடல்கள் அல்லது அளவு கருவியிலும் குறியிடல்கள் அமையலாம். ஓர் அளவகத்தின் (quantity) மதிப்புகளை இக்குறியிடல்கள் ஒத்தவை. எ-டு வெப்பநிலைமாணி யிலுள்ள குறியிடல் 1மிe என்பது 1° செ என்பதைக் குறிக்கும். தலைகீழி என்றால் என்ன?