பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.

22.

25.

24.

25.

48

முடுக்கம் என்றால் என்ன?

காலத்திற்கேற்ப விரைவின் மாற்ற வீதம். எஸ்ஐ அலகு

மீட்டர் / வினாடி, ms’.

நிலைமுடுக்கச் சமன்பாடு.

a= (V, v)st a - முடுக்கம்w, தொடக்க விரைவு.w, முடிவு விரைவு.

காலநிகழ் இயக்கம் என்றால் என்ன?.

ஒழுங்காக மீண்டும் மீண்டும் நடைபெறும் இயக்க வகை எ-டு. ஊசல் ஆட்டம், செயற்கைநிலா சுற்றுதல். ஒரு தூய சைன் அலையாக இயக்கம் கோவைப்படுத் தப்படுமானால், அது தனிச்சீரிசை இயக்கமாகும். பொதுவாக, இரண்டிற்கு மேற்பட்ட தூய சைன் அலைகளின் கூட்டுத்தொகையால் பெறப்படுபவை சீரிசை இயக்கங்கள். சீரிசை இயக்கம் என்றால் என்ன? ஒழுங்காக மீண்டும் மீண்டும் வரிசையாக நடைபெறும் இயக்கம். சைன் அலைகள் தொகுதிக் கூட்டுத்தொகை

யாகத் தெரிவிக்கப்படுபவை. ஒவ்வொரு பகுதி சைன்

அலையும் இயலக்கூடிய தனிச்சீரிசை இயக்கத்தைக் குறிப்பது. சீரிசைத் தொடர்ச்சி என்றால் என்ன? தலைகீழி கூட்டுத்தொடர்ச்சியில் இருக்கும்பொழுது, சுழியில்லாத எண்ணின் தொடர்வரிசை. சீரிசை பெருக்கத்தில் இருக்கும் இதன் பொதுவடிவம்.

1 1

1/a a Fd a+2d = n ஆவது உறுப்பு.

1 Tn = Յ+րஅல்லது (1, ', , '.... 1n) சீரிசை வரிசை என்றால் என்ன? ஒரு சீரிசைத் தொடர்வரிசையின் உறுப்புக்களின் கூட்டுத்தொகை. எ-டு. 1+1, +1, + ...