பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.

27.

28.

29.

50.

31.

32.

35.

34.

35

க்+.

49

சீரிசைப் பகுப்பு என்றால் என்ன? கணிதச் சார்புகளை ஆராயப் பயன்படும் முக்கோண அளவு வரிசை சீரிசைச்சராசரி என்றால் என்ன? H. H. H, என்பவை a,b க்கிடையே சீரிசைச்சராசரி எனப்படும். இதற்கு a, H,H. Hn சீரிசைத் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். தனிச்சீரிசை இயக்கம் என்றால் என்ன? சைன் அலையாக வரையப்படும் இயக்கம். எ-டு. ஊசலின் அலைவு. குறி என்றால் என்ன? ஒன்றைக் குறிக்கப் பயன்படுவது. எ-டு. 1,1". சைன் என்றால் என்ன? தளக்கோண அலகு. 30"க்குச் சமம். (I/6 ரேடியன்கள்). வினாடி என்றால் என்ன?

ஒரு நிமியில் 60இல் ஒருபங்கு. 1", 1'= 60". செக்ஸ்டண்ட் என்றால் என்ன? தளக்கோண அலகு. 60 க்குச் சமம். (1/3 ரேடியன்கள்) சைன் என்பதை விரித்துக் கூறுக. ஒருகோணத்தின் முக்கோணவியல் சார்பு. செங்கோன முக்கோணத்திலுள்ள கோணத்தின் சைன் என்பது கர்ணத்திற்கும் கோண எதிர்ப்பக்கத்திற்கும் உள்ள வீத மாகும். சைன் சார்பு பின்வரும் பண்புகளைக் கொண்டது. sin o = sin (o + 360°) sin - o - sin (180 + o ) sin (90°- o) = sin (90° + o) சீகண்ட் என்றால் என்ன? 1. ஒரு வளைகோட்டை வெட்டும் கோடு. அக்கோட்டின் நானே இங்கு வெட்டி என்பது. 2. கோசைன் தலைகீழிக்குச் சமமான ஒரு கோணத்தின் முக்கோணவியல் சார்பு (sec). அதாவது seco = coso. கோசெகண்ட் என்றால் என்ன?