பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62.

63.

64.

65.

66.

67.

68.

54

முன் கணிப்பாகக் கூற இயலாது. ஈடுசெய்ய முடியாதது. அளக்கும் கருவியின் துல்லியத்திலும் அளவீட்டிலும் வரம்புகளைக் கொண்டது. 2. முறைப்பிழை - சரிசெய்யக் கூடிய நிலைமைகளில் ஏற்படுவது.ஒரு அளவுகோலின் முனை தேய்ந்திருந்தால் 2 மி.மீ.'இல்லாதிருக்கும். இதைக் கொண்டு அளவீடு எடுப்பதால் ஒவ்வொரு அளவீட்டிலும் 2 மி.மீ. குறையும். தனிப்பிழை என்றால் என்ன? ஒர் அளவின் அளக்கப்பட்ட மதிப்புக்கும் அதன் உண்மை மதிப்புக்குமுள்ள வேறுபாடு கூட்டுத் தொடர் என்றால் என்ன? ஒவ்வொரு உறுப்பிற்கும் அதன் பின்வரும் உறுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு. இது நிலையானது. எ-டு. 9,11,13,15.

கூட்டு வரிசை என்றால் என்ன? ஒவ்வொரு உறுப்பிற்கும் அதற்கடுத்துள்ள உறுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு நிலையாகவுள்ள தொடர். எ-டு. 34741+15+ . . குவிதொடர் வரிசை என்றால் என்ன? ஒவ்வொரு உறுப்பிற்கும் அதனைத் தொடரும் உறுப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு. குவிவரிசை என்றால் என்ன? இதில் n ஆவது உறுப்பிற்குப் பின்னுள்ள எல்லா உறுப்பு களின் கூட்டுத்தொகை n உயர்வதால், அவை சிறியதாகும். எ-டு: S = 1+1/2+1/4+1/8+...+1/2". . இரட்டைப் புள்ளி என்றால் என்ன? ஒரு வளைகோட்டில் ஒரு தனிப்புள்ளி. இதில் வளைகோடு தன்னைத்தானே கடக்கும் அல்லது தனக்குத் தானே தொடு கோடாக அமையும். இது பல iெஇது,

மூடிய வளைகோடு என்றால் என்ன?

£?(15 (Up©9 வளைவை உண்டாக்கும் வளைகோடு. எ-டு. வட்டம், நீள் வட்டம்.