பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86.

87.

88.

89.

90.

57

நீக்கல். மாறிகளை மாற்றீடு செய்வதாலும் அடித்த லாலும் இதைச் செய்யலாம்.

பை என்பது என்ன? ஒரு வட்டப் பரிதிக்கும் அதன் குறுக்களவுக்குமுள்ள வீதம். பொதுவாக இதன் அளவு 3.14159க்குச் சமம். இது ஒரு கடந்த எண். அதாவது, அதன் துல்லிய மதிப்பை எழுத இயலாது.ஆனால், மிகத் துல்லியமாக அளக்கலாம். பல அறிஞர்கள் கூறியுள்ள 1 இன் மதிப்புகள் யாவை?

1. எகிப்தியர்கள் π= (16/9" = 3.160 2. ஆர்க்கிமெடிஸ் 3 10/71 < л < 3. 10/71 3. தாலமி Тt = 3. 17/20 4. ஆரியபட்டர் 7Cコ 3. T476 5. பாஸ்கரர் T ニ3. 07476 6. இராமானுஜன் π= 315

113

7. எப். வியட்டா 1 = 10 தசம இடங்கள்

8. ஈடோல் வான் கியூலன் = 3க்குப்பின்35 தசம

இடங்களைக் கொண்டது.

இடஞ்சுழி என்றால் என்ன? வலஞ்சுழிக்கு நேர்மாறானது. கடிகாரமுள்கள் தலை கீழாக நகர்தல். வலஞ்சுழி என்றால் என்ன? இயக்கம் வலமிருந்து இடம் அமைதல். எ டு. கடிகார முட்கள் சுற்றிவருதல். திட்டம் என்றால் என்ன? 1. ஒப்பீடு. திட்டமான வடிவத்தில் ஒரு சமன்பாட்டை எழுதுவது. அதே வகை சேர்ந்த மற்றச் சமன்பாடுகளை ஒப்பிட உதவும். ar–G). x8/424 yo/22 – 1

x3/32 + yo/52 = 1 இச்சமன்பாடுகள் செவ்வக் கார்ட்டீசியன் ஆயங்களில் அதிபரவகைச் சமன்பாடுகள் ஆகும். இவை இரண்டும் திட்டவடிவத்தில் எழுதப் பயன்படுபவை.