பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124.

125.

126.

127.

128.

129.

150.

131.

65

திருகுவது. ஆனால், அதன் கோடுகள், பரப்புகள் எதையும் அது முறிப்பதில்லை. உள்வளை என்றால் என்ன? ஒரு வளைகோட்டின் இரண்டாம் கோடு. முதல் வளைகோட்டில் சுற்றப்பட்ட இறுக்கமான கயிற்றைப் பிரிக்கக் கிடைப்பது. நூலின் முனையினால் வரையப்படும்.

கிடைமட்டம் என்றால் என்ன? மேசை உச்சி கிடைமட்டப் பரப்பாகும். ஒரு தட்டை யான பக்கத்திற்குப் பக்கமுள்ள நேர்க்கோடு கிடைமட் டக் கோடு ஆகும்.

மேல்மட்டம் என்றால் என்ன? ஒரு வட்டம் மற்றொரு வட்டத்தின் பரிதியைச் சுற்றி உருளள். இதனால் மேல் வட்ட வரை உண்டாகும். மேல்வட்டவரை (எபிசைக்ளாய்டு) என்றால் என்ன? ஒரு வட்டம் அல்லது மேல் வட்டத்தில் உண்டாகும் தள வளைவு.

இதன் இயல்புகள் யாவை? 1. மற்றொரு நிலையான வட்டத்தின் வெளிப்புறமாக உருள்வது. 2. சுற்றளவுச் சமன்பாடுகளில் இது வரையறை செய்யப்படுவது.

பெருவட்டம் என்றால் என்ன? ஒரு கோளப் பரப்பின் வட்டம். கோளம் போலவே ஒரே ஆரத்தைக் கொண்டது. கோண மையத்தின் வழியாகச் செல்லும் தளத்தில் குறுக்கு வெட்டு மூலம், பெருவட்டம் தோற்றுவிக்கப்படுவது. நீள்வட்டக் கோளம் (எலிப்சாய்டு) என்றால் என்ன? நீள்வட்டகம். ஒவ்வொரு தளக் குறுக்கு வெட்டும் நீள் வட்டம் அல்லது வட்டமாகவுள்ள கன உருவம் அல்லது வளைபரப்பு. இக்கோணத்திற்கு மூன்று சமச்சீர் அச்சுகள் உண்டு. .

இதன் வகைகள் யாவை?