பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179.

180.

481.

182.

183.

184.

185.

69

எ-டு. தளம் 2 = 0 என்பது முப்பருமன்களில் இருப்பது. கார்ட்டீசியம் ஆயங்கள் தட்டையானவை, முடிவற்றவை. கோளத்தின் வெளிப்பக்கம் வளைந்தும் வரம்புள்ள தாகவும் இருக்கும்.

வாட்டம் என்றால் என்ன? சாய்வு. y = f(x) என்னும் வளைவரையின் A என்னும் புள்ளியிலுள்ள சாய்வு என்பது புள்ளிகளிலுள்ள தொடு கோட்டின் சாய்வாகும். கூட்டுத் தொகைப் பண்பு என்றால் என்ன? ஒரு நீள் வட்டத்திலுள்ள எப்புள்ளிக்கு அப்புள்ளியி லிருந்து ஒவ்வொரு குவியத்திற்குமுள்ள தொலைவுகளின் கூட்டுத் தொகை நிலையாக உள்ளதோ அதுவே கூட்டுத் தொகைப் பண்பு ஆகும். நீள்வட்டம் என்றால் என்ன? 0,1 ஆகிய இரண்டிற்கிடையே மையப்பிறழ்ச்சிகளைக் கொண்ட கூம்பு வரை. இதற்கு இரு குவியங்கள் உண்டு. இதன் பரப்பு =ாab.a. பெருமச்சில் பாதி, b- சிறு அச்சில் பாதி.

இதன் பகுதிகள் யாவை? பெருமச்சு, சிறு அச்சு, செவ்வகலம். மையப்பிறழ்ச்சி என்றால் என்ன? ஒரு கூம்பு வரை வடிவத்தின் அளவை. நிலையான கோட்டிலிருந்து அமையும் தொலைவிற்கும் வளை கோட்டில் நிலையான புள்ளியிலிருந்து அமையும் தொலைவிற்குமுள்ள வீதம். பரவளைவிற்கு மையப் பிறழ்ச்சி 1. அதிபரவளைவுக்கு 1 க்கு மேல். நீள்வட்டத் திற்கு 0,1 ஆகிய இரண்டிற்குமிடையே வட்டத்திற்கு 0 வெளிவரை என்றால் என்ன? சுற்றியமையுமாறும் மற்றொரு வடிவியல் உருவத்தை உள்ளடக்கியதாகவும் வரையப்படும் வடிவியல் உருவம். எ-டு, சதுரத்தின் உச்சிகள் வழியே வட்டம் வரையலாம். மையக்கூம்புவரை என்றால் என்ன? சமச்சீர் மையமுள்ள கூம்புவரை. எ-டு. நீள்வட்டம்,