பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206.

207.

208.

209.

210.

211.

212.

213.

214.

12

முகம் என்றால் என்ன? ஒரு கன உருவத்தின் வெளிப்புறத் தட்டைப் பரப்பு. அடிவெட்டு என்றால் என்ன? ஒரு கன உருவத்தை இரு இணைகோடுகள் வெட்டுவதால் உண்டாகும் வடிவியல் கன உருவம். விரிவாக்கல் என்றால் என்ன? - வடிவியல் வீழல் ஒரு பிம்பத்தைப் பெருக்குவது. ஆனால் மூல வடிவம் போன்றே இருக்கும். இயற்றி என்றால் என்ன? ஒரு பரப்பை உண்டாக்கும் கோடு. எ-டு. கூம்பு, உருளை அல்லது கன உருவத்தின் சுழற்சி. பிம்பம் என்றால் என்ன? வடிவியல் உருமாற்ற விளைவு. எ.டு. வடிவியலில் புள்ளி அல்லது புள்ளித் தொகுதி. ஒரு வரியில் ஏற்படும் எதிரொளிப்பினால் வேறொன்றாக மாறும்பொழுது எதிரொளித்த உருவம் பிம்பம் ஆகும். இயக்குவரை என்றால் என்ன? 1. ஒரு கூம்புவரையுடன் இயைந்த நேர்க்கோடு. 2. ஒரு கூம்பு அல்லது உருளையின் அடியை வரையறை செய்யும் தள வளைகோடு. தொடு வட்டங்கள் என்றால் என்ன? ஒன்றை மற்றொன்று வெட்டும் வட்டங்கள். இவ்விரண் டும் ஒன்றை மற்றொன்று தொட்டுக் கொண்டால், அவற்றின் மையங்களும் தொடுபுள்ளியும் ஒரே கோட்டில் அம்ையும். தொடுவரை (டேன்ஜன்ட் என்றால் என்ன? 1. தன் வழியாக வெட்டாமல் ஒரு பரப்பு அல்லது வளை கோட்டைத் தொடும் நேர்க்கோடு அல்லது தளம். 2. ஒரு கோணத்தின் முக்கோணவியல் சார்பு. செங்கோன முக்கோணத்தில் a கோணத்தின் தொடுவரை என்பது அடுத்துள்ள பக்க நீளத்திற்கும் அதற்கு எதிராக உள்ள பக்கங்களுக்கும் உள்ள வீதமாகும். RFựngiGpstô, (duodecahedron) Grcitpmả, Greirsar?