பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253.

254.

235.

236.

237.

238.

239.

240.

76

கார்ட்டீசியன் ஆயங்களில் இதன் சமன்பாடு WI(X’ty)-d']+Z = f°.

சமமின்மை என்றால் என்ன? சமமில்லா இரு கோவைகளுக்கிடையே உள்ள தொடர்பு. குறியுடன் எழுதப்படுவது. > அதிகம் < குறைவு. x< 4 என்றால் பின் x < 16. y'> 25 என்றால் பின் y> 5. கயிற்று வளைவு என்றால் என்ன? இரு புள்ளிகளிலிருந்து தொங்கவிடப்பட்ட நெகிழ்வுள்ள ஒரே சீரான கோட்டின் தள வளைவு. எ-டு. இரு முனைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வெற்றுக்கொடி அவற்றிற்கிடையே தடையின்றித் தொங்குவது கயிற்று வளைவு ஆகும். இதற்குரிய சமன்பாடு. y= (a/2)(e” + exo) கயிற்று வளைவரை என்றால் என்ன? சமச்சீர் அச்சில் சுழற்றும்பொழுது கயிற்று வளைவினால் உண்டாக்கப்படும் வளைபரப்பு. விரிவு என்றால் என்ன? வடிவியல் படமாக்கல் அல்லது வீழல். இதில் ஒர் உருவம் நீட்டப்படும். எ-டு. ஒரு செவ்வகத்தில் ஒரு சதுரத்தை வீழச் செய்யலாம் அல்லது ஒரு கன சதுரத்தை ஒரு கனச் சதுரச் செவ்வகத்தால் அமைக்கலாம். மாறிமாறியமைதல் என்றால் என்ன? ஒன்றுவிட்டு ஒன்று அமைதல். மாறுநிலைவழி என்றால் என்ன? சிக்கலான முறை, பணி முதலியவற்றை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் செயல். குறுக்குவெட்டு என்றால் என்ன? ஒரு கன உருவம் அல்லது தள உருவத்தின் வழியாகத் தளம் வெட்டிச் செல்லுதல். எ-டு. ஒரு கோணத்தின் மையத்தின் வழியாகச் செல்லும் குறுக்கு வெட்டு வட்டமாகும். - சுழற்சி என்றால் என்ன? இது ஒரு வடிவியல் உருமாற்றம். இதில் ஒர் உருவம் ஒரு