பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241.

242.

245.

244.

245.

77

நிலைப் புள்ளிச் சுற்றி விறைப்பாக நகர்த்தப்படும். விடுபட்டது என்றால் என்ன? இரு ஒரு போக்கற்ற தளங்களால் விடப்பட்ட ஒரு கன உருவத்திலிருந்து உண்டாகும் கன உருவம். மண்டலம் என்றால் என்ன? இரு இணைத்தளங்கள் ஒரு கோணத்தை வெட்டுவதால் உண்டாகும் அக்கோணத்தின் ஒரு பகுதி. பாகை என்றால் என்ன? 1. தள கோணத்தின் அலகு. செங்கோணத்தின் 90 இல் 'க்குச் சமம். 2. வெப்ப அலகு. செல்சியஸ், பாரன்கைட், கெல்வின். படி என்றால் என்ன? ஒரு மாறியின் அடுக்கு, எ-டு 3xஎன்பது 3 படி கொண்டது. அடுக்கு என்றால் என்ன? 1. ஒரு மாறியின் மிக உயர்ந்தது. எ-டு. x + 2x=0.என்னும் சமன்பாட்டின் அடுக்கு 4. 2. வகைக்கெழுச் சமன்பாட்டில் மிக உயர்ந்த வரிசை, இதனால் வகைக்கெழு மிக உயர்ந்தது.

8. எண் கணிதம்

() அடிப்படைச் செயல்கள்

கணிதத்திலுள்ள நான்கு அடிப்படைச் செயல்கள் யாவை? கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல். செயலி (operator) என்றால் என்ன? 1. ஒரு கணிதச் சார்பு : கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் அல்லது மடக்கைக்கு இருபடி மூலம் எடுத்தல். 2. கணிதச் செயல் அல்லது சார்பைக் குறிக்கும் குறியீடு. ar-6). +, -x, N, log,

மீதி என்றால் என்ன? ஒர் எண்ணை மற்றொரு எண்ணால் வகுக்க மிஞ்சி