பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.

14.

15.

16.

17.

18.

19.

20,

21.

79

உண்டு. இந்நிலை அது வலப்பக்கத்தில் இருக்கும் பொழுது (5- 0 =5; ஆனால் 0 -345) திசைச்சாரி, அணி முதலிய இனங்களுக்குக் கழித்தல் உண்டு.

மேல் கொண்டு செல்லுதல் என்றால் என்ன? கழித்தலில் எண் மதிப்பைக் கடன் வாங்கல். பெருக்கெண் என்றால் என்ன? மற்றொரு எண் அல்லது உறுப்பினால் பெருக்கப்படும் எண். பெருக்குவது பெருக்கி. பெருக்கல் என்றால் என்ன? குறி X இரண்டுக்கு மேற்பட்ட அளவுகளின் பெருக்கற் பலனைக் காணும் செயல். எ-டு. 4 x 8 = 32. பெருக்கு வரிசை என்றால் என்ன? ஒவ்வொரு உறுப்பின் வீதமும் அடுத்த உறுப்புக்கு நிலை யாக இருக்கும் வரிசை. எ-டு. 1+2+4+8+16+. பெருக்குத் தொடர்ச்சி என்றால் என்ன? ஒவ்வொரு உறுப்பின் வீதம் அதற்கடுத்துள்ள உறுப்புக்கு நிலையாக இருக்கும். எ-டு. {1,3,9,27.} வகுத்தல் என்றால் என்ன? இரு அளவுகளின் ஈவைக் காண நடைபெறும் ஈரடி மானச் செயல். பெருக்கலுக்கு நேர்மாறானது. எண் கணிதத்தில் இரு எண்களை வகுத்தல் பரிமாற்றுப் பண்புள்ளதோ சேர்ப்புப் பண்புள்ளதோ அன்று. வகுத்தலுக்குரிய சமனி எண் 1 மட்டுமே. இணைவு என்றால் என்ன? இது தொகுதியாக்கலுக்கு உட்படாத செயலைக் குறிப்பது. பொது எண் கணிதத்தில் கூட்டலும் பெருக்கலும் இணைச் செயல்களே ஆகும். இணைவிதி என்றால் என்ன? கூட்டல் இணைவிதியும் பெருக்கல் விதியும். இணைப்பண்பு என்றால் என்ன? கூட்டல் பெருக்கல் முதலிய செயல்கள் சார்ந்த பண்பு.