பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.

44.

45.

46.

47.

48.

49.

50.

51.

83

வகுபடா எண். எ-டு. 1, 3, இரட்டைப் படை எண் என்றால் என்ன? வகுபடும் எண். எ-டு. 2, 4, 6. வீதமுறு எண்கள் என்றால் என்ன? குறி .ெ முழுக்களையும் பின்னங்களையும் கொண்ட எண்களின் கணம். துல்லியமாக வீதமுறு எண்களை வீதங்களாக எழுதலாம். எ-டு. 1/3 (0.333.) 1/4 (=0.25) என்பவை வீதமுறுபவை.2இன் இருபடி மூலம் (14142136) என்பது அப்படியன்று. - வீதமுறா எண்கள் என்றால் என்ன? இரு முழு எண்களின் துல்லிய வீதமாக எழுத முடியாத எண். எ-டு. 3இன் இருபடி மூலம் 3. பகுதிஎண் என்றால் என்ன?

ஒரு பின்னத்தின் அடிப்பகுதி.3/4 என்னும் பின்னத்தில்

4 என்பது பகுதி எண்.3 என்பது தொகுதி. பகுதி வகுக்கும் எண் அல்லது வகுத்தி.

தொகுஎண் என்றால் என்ன? இது ஒரு முழு எண். ஒன்றிற்கு மேற்பட்ட பகா எண்களைக் கொண்டிருக்கும். எ-டு.4(=2x2), 6(=2x3), 10(= 2x5) இவை தொகு எண்கள். பகா எண்களும் மற்றும் + 1 உம் தொகு எண்கள் அல்ல. முழுக்கள் என்றால் என்ன? முழு எண்களின் தொகுதி (. . . 2, -1, 0, 1, 2, . . ) எண்ணுவதற்குப் பயன்படுவது. இதில் சுழி மற்றும் குறை முழு எண்களும் உண்டு. முழுக்களின் வகைகள் யாவை? 1. மிகை முழுக்கள். 2. குறை முழுக்கள். 3. மாறி முழுக்கள். முழு எண்கள் என்றால் என்ன? சுழியை நீக்க முழுக்களின் (1, 2, 3, . . ) கணம். முழு எண்களின் கூட்டல் பண்புகள் யாவை? 1. அடைவுப் பண்பு - இரண்டு முழு எண்களின் கூட்டுப் பலன் ஒரு முழு எண். எ-டு. 4+3 =7. - 2. வரிசை மாற்றுப் பண்பு - முழு எண்களின் கூட்டலில்