பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85.

86.

87.

88.

89.

90.

89

பொது மடங்கு, எ-டு.1/2,1/3,1/4 ஆகியவற்றின் மீபொம 12. கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும் பொழுது பின்னங்கள் மீபொப தொடர்பாக வைக்கப்படுகின்றன. 1/2+1/3+1/4 = 6/12+4/12+3/12 = 13/12.

(3) வட்டி

வட்டி என்றால் என்ன? வாங்கிய முதலுக்குக் குறிப்பிட்ட வீதத்தில் கணக் கிடப்படும் தொகை 12%, 18%, 24% வட்டி என வேறு படுவது. வட்டியின் வகைகள் யாவை? தனிவட்டி கூட்டுவட்டி தனிவட்டி என்றால் என்ன? முதல் அல்லது அசலுக்குரிய 12%, 18%, 24% வட்டி I = PRT

100 வங்கியில் கணக்கிடப்படும் வட்டிகள் யாவை? 1. தனி வட்டி, 2. கூட்டு வட்டி, 3. தவறுதல் வட்டி முதல் என்றால் என்ன? மூலதனம். 1. ஒருவரின் எல்லா வகைச் சொத்துகளின் கூடுதல். 2. கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் பணம். வட்டி தருவது. 3. ஒரு நிறுவனம் தொடங்கப்படும் பொழுது பங்கு தாரர்கள் அளிக்கும் மொத்தப் பணம். கூட்டு வட்டி என்றால் என்ன? தொடர் வட்டி அசலுக்கு ஒவ்வோராண்டும் பெறும் வட்டி முதலோடு சேர்க்கப்பட்டு வட்டி கணக்கிடப் படுதல். ஒராண்டு வட்டி அடுத்த ஆண்டு முதலோடு சேர்வதால் கூடுதல் வட்டி கிடைக்கும். P(1+R1100) இவ்வாய்பாடு பெருக்குத் தொடர்ச்சியாகும். (n=0) இருக்கும் பொழுது, இதன் முதல் உறுப்பு P. பொது வீதம் (1+R1100)