பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91.

92.

95.

94.

95.

96.

90

தள்ளுபடி என்றால் என்ன? 1. பெயரளவு மதிப்பை விட வெளியீட்டு விலை குறைவாக இருக்கும் பொழுது, ஒரு பங்கின் வெளியீட்டு விலைக்கும் அதன் பெயரளவு மதிப்பிற்குமுள்ள வேறுபாடு. 2. பணம் கொடுத்து வாங்கும்பொழுது ஒரு பொருளின் விலையில் ஏற்படும் குறைப்பு. இதன் இரு வகைகள் யாவை?

1. பணத் தள்ளுபடி 2. மொத்தத் தள்ளுபடி

(4) விதம் வீதம் என்றால் என்ன? தகவு. ஒர் எண் அல்லது மற்றொன்றால் வகுக்கப்படுதல x, y என்னும் மாறும் இரு அளவுகளின் வீதம். y என்பது xக்கு வீதப் பொருத்தத்தில் இருக்குமானால், xy or xy என்று எழுதப்பவது, மாறாமல் இருக்கும். சதவீதம் என்றால் என்ன? - நூற்று விழுக்காடு. ஒரு நூற்றின் பின்னமாகத் தெரிவிக்கப்படும் எண். எ-டு. 5% = 5/100. எப்பின்னமும் அல்லது தசமும் விழுக்காடாகத் தெரிவிக்கப்படலாம். இதற்கு அதை 100ஆல் வகுக்க வேண்டும். - எ-டு: 0.63x100 = 63% 1/4x100 - 25% சதவீதப் பிழை என்றால் என்ன? - விழுக்காட்டுப் பிழை. ஒர் அளவீட்டில் தெரிவிக்கப்படும் பிழை. அவ்வாறு தெரிவிப்பது மொத்த அளவீட்டின் விழுக்காடாக அமையும். எ-டு. 20மீ நீளத்தை அளப்பதில், நாடா 4 செ.மீ.க்குத் திருத்தமாக அளக்கக் கூடுமாதலால், அவ்வளவீடு 210.04 மீட்டர்கள். விழுக்காட்டுப் பிழை 0.04/20x100=0.2% நூற்றுமானம் என்றால் என்ன? எண் வரிசையில் அமைக்கப்பட்ட தகவல் தொகுதியை 100 பகுதிகளாகப் பிரிக்கும் புள்ளித் தொகுதியில் ஒன்று. P என்னும் r ஆவது நூற்றமானம் கீழ் மதிப்பாகும்.அதற்குக் கீழ்த்தகவலின் r% அமையும். அதற்குமேல் (100-r)%