பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$24,

125.

126.

127.

128.

129.

130.

131.

132.

95

எ-டு. (1) xylyz என்பதை y ஐ நீக்கி xz என்று எழுதலாம். (2) xஐ இருபக்கங்களிலும் கழிக்க zx = 24x என்னும் சமன்பாடு, z=2 என்றாகும்.

(3) பிற

ஈரடிமானம் என்றால் என்ன? இரண்டின் அடிப்படையில் அமைந்தது. எ-டு 01. கணிப்பொறியின் அடிப்படை ஈரடிமானக் குறிகை என்றால் என்ன?

0,1.

ஈரடிமானச் செயல் என்றால் என்ன? ஈருறுப்புச் செயல். இரண்டு எண்களைச் சேர்த்து மூன்றாவது எண்ணைப் பெறும் கணக்கு நடவடிக்கை. எ-டு. எண்கணிதத்தில் இரண்டு எண்களைப் பெருக்கல் ஓர் ஈரடிமானச் செயல்.

வரம்பு என்றால் என்ன? எண் கணிதத்தில் ஒரு மதிப்பு. இதற்கு மேல் அதில் உறுப்புகள் இரா.

இதன் வகைகள் யாவை? 1. கீழ்வரம்பு. 2. மேல்வரம்பு. 3. மீச்சிறு மேல்வரம்பு. 4. மீப்பெரு கீழ்வரம்பு. 5. சார்பு வரம்பு. எல்லைக்கட்டுப்பாடு என்றால் என்ன? வகைக்கெழுச் சமன்பாட்டில், குறிப்பிட்ட நிலையில் மாறிகளின் மதிப்பு. இது ஒரு தலைமாறிலிகளின் தீர்வுகளை உறுதி செய்ய உதவுவது பகுப்பு என்றால் என்ன? - வரம்புக் கருத்தைப் பயன்படுத்தும் கணிதத்துறை. டயோபாண்டைன் பகுப்பு என்றால் என்ன? பகுபடா எண் வடிவத்தில் பொதுக்கோவைகளுக்கான குறிப்பிட்ட வீதமுறு மதிப்புகள் காண்பதை ஆராயும் இயற்கணிதத்துறை. போரியர் பகுப்பு என்றால் என்ன? ஒரு சிக்கலான அலைவடிவத்தின் ஒரு சீரிசைப்