பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128



சில புற்களின் அறிவியல் பெயர்கள்

அசட்டுப்புல் - Soporobolus diander (Drop seed grass)
அருகம்புல் - Cynodon dactylon (Doub grass)
இஞ்சிப்புல் - Panicum repens (Couch grass)
இலைக்காம்பு செம்புல் - Ischaemum timommse (Stalked red grass)
உண்ணிபுள் - Alloteropsis cimicina (Bugseed grass)
(உ) ரொட்சிப்புல் - Chloris gayana (Rhodes grass)
ஊசிப்புல் - Aristida depressa (Arrow grass)
ஏலம் சாணிப்புல் - Brachiaria reptans (Eary signal - grass)
ஒட்டுப்புல் - Chrysopogon aciculatus (Love grass)
ஓடொட்டி - Eragrostis curvula (Weeping love grass)
கவைப்புல் - Dactyloetenium aegyptium (Crow foot grass)
கறுங்காணிப்புல் - Eriochloa procera (Cup grass)
காட்டுப்புல் - Ischaemum imbricatum (Talon red grass)
கிக்கியுபுல் - Pannisetum clamdestinum (Kikuyu grass)
கீனியாப்புல் - Panicum maximum (Guinia grass)
கீரைப்புல் - Digitaraka adscefens (Crab grass)
குருவிப்புல் - Chrysopogon montanus (Kuruvi)
கொடி அரங்கு - Digitaria Longiflora (Creeping grass)
கொழுக்கட்டைபுல் - Cenchrus ciliaris (Fox-tail grass; Buffle grass)
கோழிக்க காற்புல் - Dacytylisglo merata (Cocks foot) 666S LONGT 46
கௌதமாலா புல் - Tripsaum laxum (Guate-mala grass) enÙY040
சாப்புல் - Axonapus compressus (Broad leaf carpet grass)
சிறகு பனிப்புல் - Eragrstis viscose (Vicid feather grass)
சின்ன கோழிச்சூடன் - Echinochloa colon um (Wild millet)
சின்ன சாப்புல் - Axonopus affinis (Narroa-leaf carpet grass)