பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129



சின்ன சாணிப்புல் - Brachiaria distachya (Small signal grass)
செம்புல் - Ischamum aristatum (Red-grass)
தண்ணீர்ப்புல் - Brachiaria purpuraseens (Watt grass)
தர்ப்பைப்புல் - Inperaria cylindrica (lluk)
திப்புராகி - Eleusine indica (Gosse grass)
திருப்புல் - Cymbopogon polyneuros (Delft grass)
துடைப்புல் - Setaria geniculata (Knee bristle grass)
தேன்புல் - Melinis minutiflora (Molasses grass)
நத்தார்ப்புல் - Rhynchelytrum repens (Natal grass)
நீட்டப்புல் - Paspalumurvillei (Upright paspalum)
நீலகினியாப்புல் - Panicum antidotale (Blue panic)
நீலப்புல் - Digitarias didactyla (Australian blue grass)
நேபியர்புல் - Pannisetum purpureum (Napier grass)
பள்ளந்துறைப்புல் - Lolium prenne (Perennial ryegrass)
பனிப்புல் - Heteropogon contortus (Spear grass)
பனிப்புல் - Themeda gremula (Dewdrop grass)
பஸ்பலும்புல் - Paspalum dilatum (Paspalum)
பஸ்பலும் புளிப்புல் - Paspalum conjugatum (Sour grass)
பிரிசாந்தப்புல்- Brachiaria brizantha (Palisade signal grass)
பெரிய கோழிச்சூடன் - Frumen taces (Japanese millet)
பெரிய சாணிப்புல் - Brachiaria miliformis (Large signal grass)
மயிற்புல்- Chloris inflata (Purple top grass)
மார்க்கர்புல்- Pannisetum purpureum (Marker's grass)
மானா - Cymbopogon confertiflorus (Mana)