பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130



சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்

அகத்தி- Sesbania grandiflora

அகில்- Aquilaria agallocha

அசோகு- Saraca indica

அடம்பு குதிரைக்குளம்பு- Ipomoea biloba

அடுக்குநந்தியா வட்டை - Tabernae montana coronaria

அதிவிடயம்- Aconitum heterophyllum

அத்தி - Ficus glomerata

அந்தரத்தாமரை- Limnanthemum cristatum

அந்தி மந்தாரை- Marablis jalaha

அமுக்கிரா அசுவகந்தி- Withania somnifera

அரசு- Fucus religiosa

அரிசி- Oryza sativa

அருநெல்லி - Phyllanthus distichus (Star gooseberry)

அலங்கை - Ipomoea bonanox

அலரி- Nerium ordorum

அலவாங்குப்புல்- Erigeron sumatrensis

அலிஞ்சி - Rhododendron arboreun

அல்லி, (ஆம்பல், நீலோற்பலம்)- Nymphaea pubescens

அவரை-Dolichos lablab

அவுரி- Indigofera indica

அறுகு- Cynodon dactylon

அறைக்கீரை- Amaranthus gangeticus

அன்னாசு- Ananas sativus

ஆகாசத்தாமரை- Pistia satiotes

ஆசினிப்பலா ஈரப்பலா- Artocarpus nobilis