25. 26. 27. 109 2. குளிர் கடற்கரைப் பாலைவனங்கள் 3. மாரிக்காலப் பாலைவனங்கள் உள்வெப்ப மண்டலப் பாலைவனங்கள் யாவை? 1. சகாரா - வடஆப்பிரிக்கா 2. அரேபியப் பாலைவனம் - மையக்கிழக்கு 3. கிரேட் விக்டோரியா - ஆஸ்திரேலியா 4. கலகாரி - தென் ஆப்பிரிக்கா 5. சிகுவாகுவான் - மெக்சிகோ 6. தார் பாலைவனம் - பாகிஸ்தான் 7. பெரும்மணற் பாலைவனம்- ஆஸ்திரேலியா 8. கிப்சன் பாலைவனம் - ஆஸ்திரேலியா. 9. சோனாரான் பாலைவனம் - தென்மேற்கு அமெரிக்கா 10. சிம்சன் பாலைவனம் - வட ஆப்பிரிக்கா 1. மொகேவ் பாலைவனம் - தென்மேற்கு அமெரிக்கா குளிர்கடற்கரைப் பாலைவனங்கள் யாவை? அடகாமா - தென் அமெரிக்கா நமிப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா மாரிக் காலப் பாலைவனங்கள் யாவை? 1. கோபி - சீனா 2. படகோனியன் - அர்ஜன்டினா 3. கிரேட்பேசின் - தென்மேற்கு அமெரிக்கா 4. காராகும் - மேற்கு ஆசியா 5. கொலோரடோ - மேற்கு அமெரிக்கா (வண்ணப்பாலை) 6. கைசல்கும் - மேற்கு ஆசியா 7. டக்ளாமக்கன் - சீனா 8. ஈரான் - ஈரான் 28. நாடு வாரியாக அமைந்த பாலைவனங்கள் எத்தனை? 1. அமெரிக்கா - 5 2. ஆப்பிரிக்கா - 4 3. ஆஸ்திரேலியா - 3 4. ஆசியா - 2 5. சீனா - 2 6. மெக்சிகோ - 1
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/111
Appearance