பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10. 11. 12. 15. 14. 15. 113 29. மேல் பென்கங்கா - மகாராஷ்டிரம் 30 மேட்டுர் - சேலம் 31. சாத்தனுர் - திருவண்ணாமலை 32. வைகை - மதுரை. ஜப்பானிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை? 1,200 ஸ்பெயினிலுள்ள அணைக்கட்டுகள் எத்தனை? 1000 உலகின் மிக நீளமான அணைக்கட்டு எது? ஹிராகுட் - ஒரிசா நிலத்தடி நீர் என்றால் என்ன? பாறைக்கு அடியிலுள்ள நீர் மண்டலம் நிலத்தடிநீர். இதன் மேல் மட்டம் நிலநீர் மட்டம். ஊற்றுகள் என்பவை யாவை? நிலத்தடி நீர் மட்டம் நில மட்டத்தை விட உயரும் பொழுது, புவியின் மேற்பரப்பில் நீர் கசியும். இக்கசிவே ஊற்றுகள் ஆகும். பொங்குகிணறுகள் என்றால் என்ன? நீர்ப்புகாப் பாறைகளுக்கிடையே நிலத்தடி நீர் தேங்கி இருக்கும் கொப்பரையே பொங்கு கிணறு அல்லது ஊற்று. இதிலிருந்து நீர் தானாக மேல் வரும். ஏரிகள் எவ்வாறு தோன்றுகின்றன? உலகின் பெரும்பாலான ஏரிகள் பணியாறுகள் உள்ள இடத்தில் உள்ளன. சில ஏரிகள் ஆழமான பிளவுப் பள்ளத் தாக்குகளில் உள்ளன. எ-டு ஆப்பிரிக்க டங்கன்யி.கா. ஓர் ஆறு தன் போக்கை மாற்றும் பொழுது உண்டாகலாம் அல்லது எரிமலை வாய்களில் உண்டாகலாம். உலகின் ஆழமான ஏரிகள் யாவை? 1. பெய்கால் - உருசியா 2. டன்கானியாகா - ஆப்பிரிக்கா. 3. காஸ்பியன் கடல் - ஆசியா மற்றும் ஐரோப்பா 4. மாலாவி - ஆப்பிரிக்கா 5. அசிக் - கிர்சிஸ்தான் ·8.