உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. 52. 35. 54. 35. 36. 37. 38. 59. 122 P 1. இந்தியாவின் வடக்கு எல்லை. 2. இமயமலைகள் இந்தியாவை ஆசியாவின் பிற்பகுதி களிலிருந்து பிரிக்கின்றன. 3. இம்மலைத் தொடரின் நீளம் 2,400 கி.மீ. அகலம் 160 - 450 கி.மீ. 4. இமயமலைகள் படிவுப் பாறைகளாலான மடிப்பு மலைகள். கடற்கறைச் சமவெளிகள் எங்குள்ளன? தீபகற்ப இந்தியாவின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் Ꮽa_©aᎢ©yᎢ. அவை யாவை? 1. கிழக்குக் கடற்கரைச் சமவெளி 2. மேற்குக் கடற்கரைச் சமவெளி கிழக்குக் கடற்கரைச் சமவெளி எங்குள்ளது? கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடர் விற்கும் இடையிலுள்ளது. இது எதுவரை பரவியுள்ளது? கங்கை ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து கன்னியா குமரி வரை பரவியுள்ளது. இதில் தோன்றும் அறுகள் யாவை? மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி. கிழக்குக் கடற்கரைச் சமவெளி எங்குள்ளது? இது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையில் பரவியுள்ளது. இதன் இரு பிரிவுகள் யாவை? 1. சோழ மண்டலக் கடற்கரை. 2. வட சர்க்கார் பிரதேசம். மேற்குக் கடற்கரைச் கரைச் சமவெளி எங்குள்ளது? இது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிலுள்ள குறுகிய சமவெளி. இங்குத் தென் மேற்குப் பருவக் காற்றால் அதிக மழை பெய்கிறது. இதன் இரு பிரிவுகள் யாவை? கொங்கணக்கடற்கரை, மலபார் கடற்கரை.