48. 49. 50. 51. 52. 53. 124 3. பின்னடையும் பருவக்காற்றுக்காலம்: அக்டோபர் - நவம்பர். . 4. குளிர்காலம்: டிசம்பர் - பிப்ரவரி. இந்தியாவின் முக்கியத் தாவரங்கள் யாவை? 1. பசுமை மாறாக்காடுகள் 2. இலைஉதிர் காடுகள் 3. மிதவெப்பக் காடுகள் 4. வெப்பமண்டலப் புல்வெளிகள் 5. பாலைவனத் தாவரங்கள். இந்தியாவின் தனிச் சிறப்பு யாது? வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. இயற்கையமைப்பை ஒட்டி இந்தியாவை எத்தனை பிரிவு களாகப் பிரிக்கலாம்? 1. இமயமலைத் தொடர்கள் 2. வட இந்தியச் சமவெளிகள் 3. தக்காணப் பீடபூமி 4. கடற்கரைச் சமவெளிகள். 2. ஆறுகள் இந்திய ஆறுகளின் இரு வகைகள் யாவை? 1. வட இந்திய ஆறுகள் 2. தென்னிந்திய ஆறுகள் வட இந்திய ஆறுகள் யாவை? சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை? 1. ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் பருவக் காற்று மழையால் மட்டுமல்லாமல், கோடைக் காலத்தில் இமய மலையின் சிகரங்கள் பனி உருகுவதாலும் நீரைப் பெறுகின்றன. 2. வற்றாத ஆறுகள், ஆண்டு முழுதும் நீர்ப் பாசனம் நடைபெறும்.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/126
Appearance