பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. 108. 109. 110. 111. 112. 113. 192— 3 போதிய மீன் பிடிதுறைகள் இல்லை. 4. விற்பனைக்கு ஏற்ற சந்தைகள் போதுமான அளவு இல்லை. பெருங்கடல்கள் இயற்கை வளம் நிறைந்தவையா? ஆம். நிறைந்தவையே. இவற்றின் அடியில் உள்ள கனிமங்கள், வளி, உலோகங்கள் ஆகியவை இயற்கை வளங்களே. மீன்களும் இயற்கை வளங்களே. கடல் நீரை நன்னீராக்கலாம். கடல் அலைகள் ஏற்றவற்றங்கள் ஆகியவையும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களே. உணவுப் பயிர்கள் என்பவை யாவை? கூலவகைப் பயிர்கள் உணவுப் பயிர்கள் ஆகும். எ-டு நெல், கோதுமை. முதன்மை உணவுகள் யாவை? நாம் அடிக்கடி உண்ணும் உணவு. நாம் அரிசியை அதிகம் உண்கிறோம். வடக்கே இருப்பவர்கள் கோதுமையை உண்கிறார்கள். இவை இரண்டும் முதன்மை உணவுகள் ஆகும். உலகில் எத்தனை வகை நெல்கள் உள்ளன? 70,000 வகை நெல்கள் உள்ளன. - 4. காலநிலை இந்தியாவின் காலநிலை எவ்வகை சார்ந்தது? அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலை. இதை எவ்விரு அடிப்படையில் பிரிக்காலம்? வெப்பநிலை, மழை வீழ்ச்சி. இந்தியாவின் நான்கு பருவ காலங்கள் யாவை? 1. குளிர்காலம்: டிசம்பர் - பிப்ரவர். 2. கோடை மார்ச் - மே - 3. தென்மேற்குப் பருவக் காற்று காலம்: ஜூன் - செப் L–LDLIFT. 4. வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம்: அக்டோபர் - நவம்பர்.