119. 120. 121. 122. 125. 124. 154 வடகிழக்குப் பருவக் காற்றால் மழையை சோழ மண்டலக் கடற்கரை பெறுகிறது. 5. பொருள் வளம் முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்பொழுது தொடங்கிற்று? 195 இல் தொடங்கிற்று. நம் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கால வாரியாகக் கூறுக. முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1951 - 1956 இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1956 - 1961 மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் 1961 - 1966 நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் 1969 - 1974 ஐந்தாம் ஐந்தான்டுத் திட்டம் 1974 – 1979 ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் 1980 - 1981, 1984 – 1985 ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் 1985 - 1990 எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1992 - 1997 ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் 1997 - 2002 பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 2002 - 2005 இந்தியாவின் முக்கியப் பொருளியல் குறிகாட்டிகள் யாவை? 1.தலை ஒன்றுக்கு மொத்த தேசியப் பொருள் 3440 (2000) 2. பண வீக்க வீதம் 5.64% (2000) 3. அயல்நாட்டு முதலீடு $ 3405 m(99-00) ஐந்தாண்டுத் திட்டங்களின் நோக்கங்கள் யாவை? 1. இந்திய மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. 2. வளமான வாழ்க்கைக்குரிய வாய்ப்புகளை ஏற்படுத் துவது. 3. பொருளியல் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது. இந்தியப் பொருளியல் அறிஞர்கள் யார்? சர் ஆர். கே. சண்முகம், ஜான் மத்தாய், மன்மோகன் சிங். பொருளியல் துறையில் முதன்முதலில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்? அமிர்திய சென், 1998.
பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/136
Appearance