பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145. 146. 147. 148. 149. 150. 151. 152. 153. 157 ஒரு நாடு மற்றொரு நாட்டிற்குப் பொருள்களை விற்பதோ அங்கிருந்து பொருள்களை வாங்குவதோ அயல்நாட்டு வணிகம் ஆகும். அயல்நாட்டு வணிகத்துறையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? 6 ஆம் இடத்தில் உள்ளது. இந்தயாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் யாவை? பருத்தித் துணிவகைகள், சணல் பொருள்கள், தேயிலை, காப்பி, ரப்பர், எண்ணெய், தோல் பொருள்கள், சர்க் கரை, புகையிலை முதலியவை. தவிர, எந்திரப் பொருள் களும் கணிசமாக ஏற்றுமதி ஆகின்றன. 6. தொழில்கள் இந்தியாவிலுள்ள முக்கிய மூன்று தொழில்கள் யாவை? 1. சர்க்கரைத் தொழில் 2. உரத்தொழில் 3. இரும்புத் தொழில். இந்தியாவிலுள்ள சர்க்கரை ஆலைகள் எத்தனை? 300 ஆலைகளுக்கு மேல் உள்ளன. சர்க்கரை எவ்வாறு கணிசமான தொழிலாக உள்ளது? 1. சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு. 2. சர்க்கரையை ஏற்றுமதி செய்வதால் அந்நியச் செலாவணி குறிப்பிடத்தக்க அளவுக்குக் கிடைக்கிறது. போர்த்தளவாட உற்பத்தித் தொழிற்சாலை எங்குள்ளது? அம்பர் நாத் - மகாராஷ்டிரம் போர்க் கப்பல்கள் கட்டும் இடம் எங்குள்ளது? கல்கத்தா, பம்பாய். விமானப் படைத் தொழிற்சாலை எங்குள்ளது? இந்துஸ்தான் விமானத் தொழிற்சாலை பெங்களுர் இந்தியாவில் கப்பல் கட்டும் துறைகள் எங்குள்ளன? 1. விசாகப்பட்டினம்