பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164, 165. 166. 167. 168. 169. 170. 171. 172. 173. 174. 175. 139 இந்தியாவில் எஃகுத் தொழிற்சாலைகள் எங்குள்ளன? ஜாம் ஷெட்பூர், பிலாய்,ரூர்கேலா, துகாபூர். இந்தியா முன்னேறியுள்ள இரு தொழில் நுட்பத் துறைகள் யாவை? அணுத்துறை, வானவெளித்துறை. இவ்விரு துறைகளுக்கும் வித்திட்டவர் யார்? டாக்டர் ஹோமி பாபா இவை வளரக் காரணமாக இருந்தவர் யாா? விக்ரம் சாரபாய் இந்தியாவில் பழுப்புநிலக்கரி எங்குக் கிடைக்கிறது? தமிழ்நாட்டில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் எது? கோவை. தமிழ்நாட்டின் ஜப்பான் எது? சிவகாசி. இந்தியாவின் தொன்மையான தொழில் எது? வேளாண்மை. தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையில் பெருகி வருவதற்கு ஒரு சான்று தருக. சென்னைத் தரமணி தொழில்நுட்ப வளாகம். தமிழ்நாட்டில் அயல்நாட்டு முதலீடு பெருகியுள்ளதற்கு இரு சான்றுகள் தருக. 1. போர்டு உந்து வண்டித் தொழிற்சாலை மறைமலை நகரில் அமைந்துள்ளது. 2. ஹஅண்டை உந்து வண்டித் தொழிற்சாலை பூரீபெரும் புதுாரில் அமைந்துள்ளது. இந்திய வானவெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) எப்பொழுது தொடங்கப்பட்டது? 1963 நவம்பர் 21. இதிலுள்ள மையங்கள் யாவை? 1. விக்ரம் சரபாய் வானவெளிமையம் - தும்பா