பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


176. 177. 178. 179. 180. 181. 182. 140 2. இஸ்ரோ செயற்கை நிலா மையம் - திருவனந்தபுரம் 3. நீர்ம இயக்கு அமைப்பு மையம் - தமிழ்நாடு. ஷார் என்பது என்ன? ஆந்திராவிலுள்ள ஏவு நிலையம். ஏவுகணைகளையும் செயற்கை நிலாக்களையும் ஏவுவது. 1969 இல் தொடங் கப்பட்டது. இஸ்ரோவின் விற்பனையகம் எது? ஆண்டிரிக்ஸ் கழகம். வானவெளி வல்லரசுகள் யாவை? அமெரிக்கா, உருசியா. இந்தியாவின் குறிப்பிடித்தக்க வானவெளி முயற்சிகள் யாவை? 1. 1962 இல் இந்தியத் தேசிய வானவெளி ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டது. 2.1963 இல் தும்பா ஏவுகணை நிலையம் நிறுவப்பட்டது. 3. 1965 இல் வானவெளி அறிவியல் மையமும் தொழில் நுணுக்க மையமும் உருவாக்கப்பட்டன. 4. 1967 இல் செயற்கை நிலாக்களிலிருந்து செய்திகள் பெற அகமதாபாத்தில் புவி நிலையம் ஏற்படுத்தப் பட்டது. 5. 1968 இல் தும்பா ஏவுகணை நிலையம் பன்னாட்டுக் கழகத்திற்கு உரிமையர்க்கப்பட்டது. 6. 1975 லிருந்து ஆரியபட்ட முதலிய பல செயற்கை நிலாக்கள் ஏவப்பட்டு வருகின்றன. இவை வானிலை அறியவும், செய்திகள் தரவும் பெரிதும் பயன்படுகின்றன. 7. வானவெளி ஆராய்ச்சியில் ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. தேசியத் தொலையறிவியல் முகமையகம் எங்குள்ளது? அய்தராபாத்திலுள்ளது. தலைமைக் கட்டுப்பாட்டு வசதியகம் எங்குள்ளது? ஹாசன் என்னுமிடத்தில், கர்நாடகத்தில் உள்ளது. இந்தியச் செயற்கை நிலாத் தொழில் நுட்பங்கள் யாவை? 1. இன்சட் தொழில் நுட்பம் - இன்சட் நிலாக்கள்.