பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189. 190. 191. 192. 193. 194. 195. 142 இத்தொகை கண்டவாரியாக எவ்வாறு அமைகிறது? ஆசியா –3,720. 7 ஆப்பிரிக்கா – 872 . 6 ஐரோப்பா - 726 ... 3 லேட்டின் அமெரிக்கா - 526 - 5 வட அமெரிக்கா - 317 . ] ஒசனியா - 30. 9 - 6, 134 - 1 மில்லியன் இத்தொகையில் அகதிகள் எத்தனை பேர்? 13 மில்லியன் நம் நாட்டில் மக்கள் தொகை பெருகக் காரணங்கள் என்ன? 1. கொள்ளை நோய்கள் தடுக்கப்பட்டுவிட்டன. 2. மருத்துவ வசதிகளால் இறப்பு வீதம் குறைக்கப்பட் டுள்ளது. 3. மக்கள் வாழ்நாள் நீண்டுள்ளது. 4. எதிர்பார்த்தபடி குடும்ப நலத்திட்டம் பயன் அளிக்க வில்லை. மக்கள் தொகை அதிகமுள்ள நான்கு நாடுகள் யாவை? சீனா, இந்தியா, சோவியத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள். ஓரிடத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் காரணி கள் யாவை? 1. தட்பவெப்ப நிலை. 2. மண்வளம் 3. இயற்கைச் செல்வங்கள் 4. நிலஅமைப்பு 5. மழை - 6. நீர்ப்பாசன வசதிகள் 7. போக்குவரத்து வசதி 8. தொழில் வளர்ச்சி 9. நாட்டின் அமைதி. வளங்களில் சிறந்தது எது? மனித வளம் மனித வளத்தின் இரு கூறுகள் யாவை?