பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196. 197. 198. 199 200. 201. 202. 205. 143 1. அறிவு நலம் 2. சமுதாய நலம் மக்களடர்த்தி அதிகமுள்ள நாடுகள் யாவை? அமெரிக்கா, எதியோக்கியா, மெக்சிகோ,நைஜீரியா, சீனா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான் முதலியவை. இங்கு மக்களடர்த்தி எவ்வளவு? ஒரு சதுரக் கிலோ மீட்டருக்கு 150 லிருந்து 21 வரை இருப்பது. மக்களடர்த்தி குறைவாக உள்ள மாநிலம் யாவை? பிரேசில், அர்ஜெண்டைனா, கொலம்பியா, நியுசிலாந்து, சோவியத்து நாடுகள், எகிப்து முதலியவை. இங்கு ஒரு கி.மீக்கு மக்கள் அடர்த்தி 20க்குக் கீழ் இருக்கும். மக்களடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடுகள் யாவை? ஆஸ்திரேலியா, கனடா, அரேபியா, லிபியா.முதலியவை இங்கு மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1-5 வரை இருக்கும். மக்களடர்த்தி குறைவாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை? 1. ஒவ்வொருவருக்கும் சராசரி நிலம் அதிகம் கிடைக்கும். 2. உண்வுச்சிக்கல் எழாது. 3. வேளாண்மைத் தொழிலை எந்திரமாக்குவது எளிது. மக்களடர்த்தி குறைவாக இருப்பதால் ஏற்படும் தீமைகள் யாவை? - 1. தொழிலாளர் பற்றாக்குறை எழும் 2. சமூகத் தொடர்பு குறைவாக இருக்கும் குடிபெயர்ச்சியின் இரு நிலைகள் யாவை? 1. குடியிறக்கம் - ஒரே நாட்டில் நிலையாகக் குடியிருத்தல். 2. குடியேற்றம் - ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டில் சென்று இருத்தல். குடிப் பெயர்ச்சிக்குரிய தள்ளு காரணிகள் யாவை? 1. வேலைவாய்ப்பு இல்லாமை 2. சிறுபான்மையர் ஒடுக்கப்படுதல்