பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


210. 211. 212. 215. 214. 215. 216. 217. 218. 219. 220. 145 8. போக்குவரத்து இந்தியப் போக்குவரத்திற்குரிய நான்கு வழிகள் யாவை? 1. சாலைகள் 2. இருப்பு வழி 3. நீர்வழி (கப்பல்) 4. வானவழி. இந்தியச் சாலைகளின் வகைகள் யாவை? 1. தேசிய நெடுஞ்சாலை 2. மாநிலச்சாலைகள் 3. மாவட்டச் சாலைகள் 4. கிராமச் சாலைகள். தேசிய நெடுஞ்சாலைகளின் நீளமென்ன? 30,000 கி.மீ நீளம் சென்னை - கல்கத்தா சாலையின் நீளமென்ன? 1458 கி.மீ. கல்கத்தா - தில்லி சாலையின் நீளமென்ன? 1357 கி.மீ. சென்னை பம்பாய் சாலையின் நீளமென்ன? 1207 கி.மீ. பம்பாய் - தில்லி சாலையின் நீளமென்ன? 1365 கி.மீ. பம்பாய் - கல்கத்தா சாலையின் நீளமென்ன? 1578 கி.மீ. இருப்பு வழி இந்தியாவில் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1853 இல், கிட்டத்தட்ட 35 கி.மீ நீளத்திற்கு இருப்பு வழி போடப்பட்டது. மூவகை இருப்பு பாதைகள் யாவை? 1. மீட்டர் வழி. 2. அகன்ற வழி 3. குறுகிய வழி. இந்திய இருப்பு வழிகளின் ஒன்பது மண்டலங்கள் யாவை? 14. lO.