பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221. 222. 225. 224. 225. 226. 227. 146 1. வடக்கு இருப்பு வழி - பஞ்சாப், இராஜஸ்தான். 2. வடகிழக்கு இருப்பு வழி - வட உத்திர பிரதேசம், வட பீகார். 3. வடகிழக்கு எல்லை இருப்புவழி - வடவங்காளம், அஸ்ஸாம். 4. கிழக்கு இருப்புவழி - கிழக்குக் கங்கைப் பகுதி. 5. தென்கிழக்கு இருப்பு வழி- தென்மேற்கு வங்காளம், ஒரிசா, மத்தியப் பிரதேசம். 6. மேற்கு இருப்புவழி - மகாராஷ்டிரம், குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம். 7. மைய இருப்பு வழி - மத்தியப்பிரதேசம், ஆந்திரா 8. தெற்கு இருப்புவழி - தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம். 9. மையத் தெற்கு இருப்பு வழி - ஆந்திரா. நீர்வழிப் போக்குவரத்தின் இரு வகைகள் யாவை? 1. உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து - ஆறுகள் வழி. 2. கடல் வழிப் போக்குவரத்து - கப்பல் போக்குவரத்து. இந்தியாவில் விமானப் போக்குவரத்து எப்பொழுது தொடங்கப்பட்டது? 1911இல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மூவகை விமான வழிகள் யாவை? 1. கண்டம் கடக்கும் பெருவழிகள் 2. பிரதேசப் பெருவழிகள் 3. உள்நாட்டு வழிகள். இந்தியாவின் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத் துபவை யாவை? 1. இந்தியன் ஏர்லைன்ஸ் - உள்நாட்டுப் போக்குவரத்து 2. ஏர் இந்தியா - வெளிநாட்டுப் போக்குவரத்து. இந்தியாவிலுள்ள சுற்றுலா மையங்கள் எத்தனை? 100 மையங்கள் இந்தியாவின் பரப்பளவு என்ன? 32,87,263 சதுர கி.மீ. இந்திய மக்கள் தொகை என்ன?