பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255. 256. 237. 258. 148 இவற்றில் இனங் கண்டறியப்பட்டவை எத்தனை? 1.6 மில்லியன். அமெரிக்காவின் விந்தை என்ன? உலக மக்கள் தொகையில் 5% அமெரிக்காவில் உள்ளது. ஆனால், உலகப் பெட்ரோலில் அவர்கள் பயன்படுத் துவது 29%. - நாம் கொட்டும் குப்பைகூளங்கள் எங்கே போகின்றன? 1. இவற்றில் சில எரிக்கப்டுகின்றன. இதனால் காற்று மாசடைந்து உலகம் வெப்பமடைதலை உயர்த்துகிறது. 2. பெரும்பான்மை தளைகளில் புதைக்கப்படுகின்றன. அல்லது கடலில் கொட்டப்படுகின்றன. இதனால் மாசடைதல் மேலும் அதிகமாகிறது. 3. சிறிதளவே மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.கண்ணாடி, தாள், பிளாஸ்டிக்குகள் முதலியவை மீண்டும் பயன் படுத்துவதற்குரியவை. உலகம் வெப்பமடைதல் என்றால் என்ன? காற்றிலுள்ள சில வளிகள் (கரி இரு ஆக்சைடு) கதிரவனி டமிருந்து வெப்பத்தைப் பெற உதவுபவை. தொழிற் சாலைகள், உந்து வண்டிகள், ஆற்றல் நிலையங்கள் முதலியவை இவ்வளிகளை அதிகம் உண்டாக்குகின்றன. ஆகவே, அதிக வெப்பம் பெறப்படுகிறது. புவி வெப்ப மடையுமானால், அண்டார்க்டிக் பனிக் கட்டி உருகத் தொடங்கும். இதனால் கடல் மட்டம் உயரும்; கடற்கரை களில் வெள்ளம் ஏற்படும். 18. புதுப்பிக்கும் ஆற்றல் புதுப்பிக்கும் ஆற்றல் என்றால் என்ன? இதில் காற்று, ஒளி, நீர், ஆகியவை அடங்கும். இவை நிலைத்த ஆற்றல் உந்துகள். இந்த ஆற்றலைப் பயன்படுத் தத் தற்பொழுது அதிக நாட்டம் செலுத்தப்படுகிறது. எ டு காற்றாலை, கதிரவன் ஆற்றல் மின்கலம். இவற்றின் பெரு நன்மை சூழ்நிலைத் தகைவு ஆகும். மாசு உண்டாவதில்லை.