பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. 12. 13. 14. 15. 16. 150 மின் காந்தக் கதிர்வீச்சு வடிவத்தில் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் எங்கெங்கு பயன்படுகிறது? கதிரவன் மின்கலங்கள், அடுப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது. கதிரவன் அடுப்பு என்றால் என்ன? கதிரவன் ஆற்றலால் இயங்குவதும். குழியாடியால் ஒளி மறிக்கப்பட்டு வெப்பம் பெறப்படுகிறது. கதிரவன் போக் குக்குத்தகுந்தவாறு வெப்பம்பெற ஆடியை மாற்றவேண்டும். புவித்துகில்கள் என்றால் என்ன? இவை சணலும் உயர் அடர்த்தி பாலிபுரோபைலினும் சேர்ந்தவை. சாலைகளும் வானத்தளங்களும் அமைக் கப்படுபவை. புதுதில்லி ஆராய்ச்சி நிலையம் (CRR) செய்த ஆய்வுகள் இம்முடிகளை அளித்துள்ளன. (1995) காற்றாலை என்றால் என்ன? இதில் இயங்கும் ஆற்றல் காற்று தகட்டுத் தொகுதி யாலான காற்றாடி சுற்றி, இயக்கத்தை அளிக்கும். நீர் இறைக்கவும், தானியங்கள் அறைக்கவும் மின உற்பத்தி செய்யவும் பயன்படுவது. காற்றாற்றல் என்றால் என்ன? வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசைவரைவின் மடிக்கு நேர் வீதத்தில் இருக்கும். இதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவென்ன? புவி மேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10 mW ஆற்றல் விலையின்றிச் கிடைக்கிறது. இதற்குக் காற்றாடி எந்திரம் பயன்படுகிறது. 19. அனைத்துலகத் திட்டங்கள் ஐஜிஒய் என்றால் என்ன? அனைத்துலகப் புவி இயற்பியலாண்டு (International Geophysical Year, IGY). புவி இயற்பியல் வளர்ச்சிக்காக அனைத்துலக அளவில் வகுக்கப்பட்ட திட்டம்.