உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. 24. 25. 26. 27. 28. 29. 50. 31. 154 மோனக்ஸ் என்பது என்ன? இது பருவக் காற்று ஆராய்ச்சித் திட்டமாகும். (MonexMonsoonExperiment) @gu 1963 @& Ggm išı6) 1979 @á, முடிந்தது. இதன் முழுப் பெயர் மோனக்ஸ் - 79. இதன் முன்னோடிகள் யாவை? 1. 1963 - 1965 இல் நடைபெற்ற அனைத்துலகக் கடல் ஆராய்ச்சிப் பயணம். 2. இந்தியா - சோவியத் வானியல் ஆய்வு 1977. இரு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்? இந்திய உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையங்களின் பொது இயக்குநர். இத்திட்டம் எங்கு எப்பொழுது உருப்பெற்றது? 1970 இல் பிரசல்சில் நடைபெற்ற உலகத் திட்ட மாநாட்டில் உருப்பெற்றது. இத்திட்டத்தின் நோக்கம் என்ன? பருவக் காற்றினைத் தெளிவாகத் திர ஆய்வது. பருவ மழைக்குரிய காரணங்கள் யாவை? 1. பகலவன் கதிர்வீச்சு 2. புவிக்கதிர்வீச்சு 3.பெருங்கடல்களின் இயக்கம் 4. நிலம் கடல் ஆகியவற்றின் உராய்வு விளைவுகள் 5. மலைகள். பருவக் காற்றுக்கு எம்மலை இன்றியமையாதது? இமயமலை. இத்திட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் யாவை? இந்தியா, உருசியா, அமெரிக்கா இத்திட்டத்தின் சிறப்பென்ன? இதற்காக இந்திய அரசு 25 கோடி ரூபாய் செலவு செய்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி வரலாற்றில் இது பெரிய ஆய்வு. இதில் கலந்து கொண்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் யாவை? 1. பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையம் 2. பம்பாய் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்