பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48. 49. 50. 51. 52. 53. 54. 55 56. 15 வெப்பநிலைமானியே அதிகம் பயன்படுவது. கால வரைவி என்றால் என்ன? காலத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யும் கருவி. காலமானி என்றால் என்ன? காலத்தைத் துல்லியமாக அளக்குங் கருவி. கடிகாரத்தை ஒத்தது. கப்பல்களில் பயன்படுவது. புவி ஒலிப்பி என்றால் என்ன? கனிவளத்தோட்டத்தில் புவி இயற்பியலில் பயன்படும் கருவி. அலைத்துடிப்பை ஏற்படுத்துவது. சுழல் கவராயம் என்றால் என்ன? விரைவாகத் தடையின்றிச் சுழலும் சக்கரத்தினால் திசையைக் காட்டும் கருவி. இது புவிச் சுழற்சியால் ஏற்படுவது. அச்சு வட, தென்முனைகளைக் காட்டும். இதைப்புனைந்தவர் யார்? அமெரிக்க எல்மர் பெரி 1911இல் புனைந்தார். சுழல் நோக்கி என்றால் என்ன? சுழல் பொருள்களின் இயக்கத்தை விளக்க, உயர் விரைவில் சுழலும் உருளையுள்ள கருவி. கப்பலை நிலைப்படுத்தும் கருவி. சோனார் என்றால் என்ன? ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் என்பது D565r GurrGGir (Sound Navigation and Ranging). QS 52G கருவி மட்டுமன்று, நுணுக்கமும் ஆகும். . இது எவ்வாறு வேலை செய்கிறது? இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொ லித்தல் முறையில் கண்டறிகிறது. இந்நிகழ்ச்சியில் உயர் அதிர் வெண்ணுள்ள ஒலித்துடிப்பு பொருளுக்கு அனுப்பப்படுகிறது. இது பொருளில் பட்டு எதிரொ லித்து மீண்டும் கருவியை அடைகின்றபொழுது, வழியறி தலும் எல்லை காணலும் ஒரு சேர நடைபெறுகின்றன. துடிப்பு பொருளை அடைந்தது மீண்டும் கருவியை அடைய ஆகும் நேரம் பொருளின் ஆழத்தைக் குறிக்கும். Girl mit (Radio Detection and Ranging) crerpmé Gréter?